ஆலோபுரோப்பேன்
Appearance
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
3-புரோமோ-1,1,2,2-டெட்ராபுளோரோபுரோப்பேன் | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | டெப்ரோன் |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 679-84-5 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 69623 |
ChemSpider | 62826 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C3 |
மூலக்கூற்று நிறை | 194.954 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
|
ஆலோபுரோப்பேன் (Halopropane) என்பது C3H3BrF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டெப்ரோன் என்ற வணிகப் பெயரால் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. இதுவொரு ஆலோகார்பன் மருந்தாகும். மூச்சு மயக்க மருந்தாக பயன்படுத்த ஆலோபுரோப்பேன் ஆய்வு செய்யப்பட்டாலும் எப்போதும் சந்தைப்படுத்தப்படவில்லை[1]. டெப்புளூரேன், நார்புளூரேன் மருந்துகளைப் போல நோயாளிகளின் இதயத் துடிப்புகளில் பாதிப்புகளை உண்டாக்குவதால் இதன் மருத்துவப் பயன்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன[2][3][4].
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nigel R. Webster; Helen F. Galley (22 August 2013). Landmark Papers in Anaesthesia. OUP Oxford. pp. 70–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-163319-5.
- ↑ Acta anaesthesiologica Belgica. Acta Medica Belgica. 1974.
- ↑ Sanford L. Klein (1993). A glossary of anesthesia and related terminology. Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-97831-4.
- ↑ Earl J. Catcott; J. F. Smithcors (1973). Progress in canine practice. American Veterinary Publications.