ரோபுளூரேன்
Appearance
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
2-புரோமோ-1,1,2-டிரைபுளோரோ-1-மெத்தாக்சியீத்தேன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 679-90-3 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 12676 |
ChemSpider | 12155 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C3 |
மூலக்கூற்று நிறை | 192.963 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
|
ரோபுளூரேன் (Roflurane) என்பது C3H4BrF3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு ஆலோகார்பன் மருந்தாகும். மூச்சு மயக்க மருந்தாக பயன்படுத்த ரோபுளூரேன் ஆய்வு செய்யப்பட்டாலும் இது எப்போதும் சந்தைப்படுத்தப்படவில்லை [1][2][3][4].
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ United States Adopted Names (USAN). United States Pharmacopeial Convention. 1968.
- ↑ Dissertation Abstracts. University Microfilms. May 1964.
- ↑ Reports on the Progress of Applied Chemistry. Society of Chemical Industry. 1963.
- ↑ Miloš Hudlický (1976). Chemistry of organic fluorine compounds: a laboratory manual with comprehensive literature coverage. Ellis Horwood Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-41835-2.