உள்ளடக்கத்துக்குச் செல்

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையாளத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்

ஆண்டு எழுத்தாளர் படைப்பு வகை ஒளிப்படம்
1955 ஆர் நாராயணபணிக்கர் பாஷா சாகித்ய சரித்திரம் வரலாறு
1956 ஐ சி சாக்கோ பாணினிய ப்ரத்யோதம் விமர்சனம்
1957 தகழி சிவசங்கரப் பிள்ளை செம்மீன் (புதினம்) நாவல்
1958 கெ.பி.கேசவமேனன் கழிஞ்ஞ காலம் சுயசரிதை
1960 உறூப் பி சி குட்டிகிருஷ்ணன் சுந்தரிகளும் சுந்தரன்மாரும் நாவல்
1963 ஜி சங்கரக்குறுப்பு வ்ஸ்வதர்சனம் கவிதை
1964 பி கேசவ தேவ் அயல்கார் நாவல்
1965 பாலாமணியம்மா (கவிஞர்) முத்தச்சி கவிதை
1966 கெ எம் குட்டிகிருஷ்ண மாரார் கல ஜீவிதம் தன்னே கட்டுரை
1967 பி குஞ்ஞிராமன் நாயர் தாமரத்தோணி கவிதை
1969 இடச்சேரி கோவிந்தன் நாயர் காவிலே பாட்டு கவிதை
1970 எம். டி. வாசுதேவன் நாயர் காலம் நாவல்
1971 வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் விட கவிதை
1972 எஸ் கெ பொற்றேகாட் ஒரு தேசத்தின் கதை நாவல்
1973 அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி பலிதர்சனம் கவிதை
1974 வெண்ணிகுளம் கோபாலகுறுபு காமசுரபி கவிதை
1975 ஓ. என். வி. குறுப்பு அக்ஷரம் கவிதை
1976 செறுகாடு கோவிந்த பிஷாரடி ஜீவிதப்பாத சுயசரிதை
1977 லலிதாம்பிகா அந்தர்ஜனம் அக்னிசாட்சி நாவல்
1978 சுகதாகுமாரி ராத்திரிமழ கவிதை
1979 என். வி. கிருஷ்ணவாரியர் வள்ளத்தோள் காவிய சில்பம் இலக்கிய விமர்சனம்
1980 புனத்தில் குஞ்ஞப்துல்லா ஸ்மாரகசிலகள் நாவல்
1981 விலாசினி எம் கெ மேனோன் அவகாசிகள் நாவல்
1982 வி கெ என் பய்யன் கதைகள் சிறுகதை
1983 எஸ் குப்தன் நாயர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் கட்டுரைகள்
1984 கெ அய்யப்பபணிக்கர் அய்யப்ப பணிக்கருடே கவிதைகள் கவிதை
1985 சுகுமார் அழீக்கோடு தத்வமசி திறனாய்வு
1986 எம். லீலாவதி காவியத்வனி திறனாய்வு
1987 என் கிருஷ்ணபிள்ளை பிரதிபாத்ரம் பாஷணபேதம் இலக்கிய விமர்சனம்
1988 இ. ஹரிகுமார் டினோசரின்ட குட்டி சிறுகதை
1988 சி ராதாகிருஷ்ணன் ஸ்பந்தமாபினிகளே நந்நி நாவல்
1989 ஒளப்பமண்ண சுப்ரமண்யம் நம்பூதிரிப்பாடு நிழலான கவிதை
1990 ஒ. வே. விஜயன் குருசாகரம் நாவல்
1991 எம் பி சங்குண்ணி நாயர் சத்ரவும் சாமரவும் விமர்சனம்
1992 எம். முகுந்தன் தெய்வத்திண்டே விகிருதிகள் நாவல்
1993 என் பி முகமது தெய்வத்திண்டே கண்ணு நாவல்
1994 விஷ்ணுநாராயணன் நம்பூதிரி உஜ்ஜயினியிலே ராப்பகலுகள் கவிதை
1995 திக்கொடியன் (பி. குஞ்சனானந்தன் நாயர்) அரங்ங்கு காணாத்த நடன் சுயசரிதை
1996 டி பத்மநாபன் கௌரி சிறுகதை
1997 ஆனந்த் (எழுத்தாளர்) (பி. சச்சிதானந்தன்) கோவர்தனன்றே யாத்ரகள் நாவல்
1998 கோவிலன் (விவி அய்யப்பன்) தட்டகம் நாவல்
1999 சி வி ஸ்ரீராமன் ஸ்ரீராமண்டே கதகள் சிறுகதை
2000 ஆர். ராமசந்திரன் ராமச்சந்திரண்டே கவிதகள் கவிதை
2001 ஆற்றூர் ரவிவர்மா ஆற்றூர் ரவிவர்மயுடே கவிதகள் கவிதை
2002 கே.ஜி சங்கரப்பிள்ளை சங்கரப்பிள்ளையுடே கவிதைகள் கவிதை
2003 சாரா ஜோசஃப் ஆலாஹாயுடே பெண்மக்கள் நாவல்
2004 சக்கரியா சகரியாயுடே கதகள் சிறுகதை
2005 காக்கநாடன் யாழ்ப்பாண புகையிலை சிறுகதை
2006 எம் சுகுமாரன் சுவந்ந சின்னங்கள் சிறுகதை
2007 சேது (எ. சேதுமாதவன்) அடையாளங்ஙள் நாவல்
2008 கே. பி. அப்பன் மதுரம் நின்ற ஜீவிதம் கட்டுரைகள்
2009 யு ஏ காதர் திருக்கோட்டூர் பெரு குறுநாவல்
2010 எம் பி வீரேந்திரகுமார் ஹிமாலய யாதர பயணக்கட்டுரை
2011 எம். கே. சானு பக்ஷீர்:ஏகாந்த வீதியிலே அவதூதன் வாழ்க்கை வரலாறு
2012 சச்சிதானந்தம்[1] மறந்நு வச்ச வஸ்துக்கள் கவிதைகள்
2013 எம். என். பாலூர்[2] கதயில்லாத்தவந்றெ கத சுயசரிதை
2014 சுபாஷ் சந்திரன்[3] மநுஷ்யன் ஒரு ஆமுகம் நாவல்
2015 கெ. ஆர். மீரா[4] ஆராச்சார் நாவல்
2016 பிரபா வர்மா[5] ஸ்யாமமாதவம் கவிதை
2017 கே. பி. ராமனுன்னி[6] தெய்வதிண்டெ புஸ்தகம் நாவல்

குறிப்பு

[தொகு]

1959, 1961, 1962, மற்றும் 1968.வருடங்களில் விருதுகள் கொடுக்கப்படவில்லை

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Poets dominate Sahitya Akademi Awards 2012" பரணிடப்பட்டது 2013-09-28 at the வந்தவழி இயந்திரம். சாகித்திய அகாதமி. 20 December 2012. Retrieved 20 December 2012.
  2. "Poets dominate Sahitya Akademi Awards 2013" பரணிடப்பட்டது 2013-12-19 at the வந்தவழி இயந்திரம். சாகித்திய அகாதமி. 18 December 2013. Retrieved 18 December 2013.
  3. "Subhash Chandran bags Kendra Sahithya Academy award" பரணிடப்பட்டது 2015-07-14 at the வந்தவழி இயந்திரம். மாத்யமம். 19 December 2014. Retrieved 19 December 2014.
  4. "KR Meera wins Kendra Sahitya Akademi award"[தொடர்பிழந்த இணைப்பு]. மலையாள மனோரமா. 17 December 2015. Retrieved 17 December 2015.
  5. "Sahitya Akademi award for poet Prabha Varma". தி இந்து. 21 December 2015. Retrieved 25 December 2015.
  6. K. T. Rajagopal (8 February 2018). "‘I am for universal brotherhood’". தி இந்து (திருவனந்தபுரம்: thehindu.com). http://www.thehindu.com/books/books-authors/in-conversation-with-author-k-p-ramanunni/article22677697.ece.