உள்ளடக்கத்துக்குச் செல்

சுகதகுமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுகதாகுமாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுகாதாகுமாரி (22 சனவரி 1934 – 23 திசம்பர் 2020) என்பவர் இந்திய ஒன்றியத்தின், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கவிஞரும், செயற்பாட்டாளருமாவார். பெண்ணிய இயக்கம், அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார்.[1][2][3]

குடும்பம்

[தொகு]

சுகாதாகுமாரியின் பெற்றோர்கள் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரரான போதேச்வரன் மற்றும் கார்த்தியாயினி ஆவார். இவரின் கணவர் டாக்டர்.வி.க்.வேலாயுதன் நாயர், மகள் லக்சுமி ஆவார்.

படைப்புகள்

[தொகு]
  • 1961 - முத்துசிப்பி
  • 1967 - பதிரபூக்கள்
  • 1968 - பாவம் மானவஹிரிதயம்
  • 1969 - இருள் சிறகுகள்
  • 1977 - இராத்திரி மழ
  • 1981 - அம்பாலா மணி
  • 1987 - குறிஞ்சி பூக்கள்
  • 1990 - துலாவர்ஷப்ப்ச
  • 1995 - ரதயே எவிடே

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Abraham, A; et al. (1975). Sreedhaka Menon, Sri. A (ed.). Alleppey. Trivandurm: Kerala Gazetteers. பார்க்கப்பட்ட நாள் 2024-04-02 – via Internet Archive.
  2. "Sugathakumari (1934- 2020): A nature loving poet, liberal feminist and activist". Onmanorama. பார்க்கப்பட்ட நாள் 2024-07-08.
  3. Tharu, Susie J.; Lalita, Ke, eds. (1993). Women Writing in India: The twentieth century. Women Writing in India: 600 B.C. to the Present. Vol. 2. Feminist Press. p. 399. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55861-029-3. பார்க்கப்பட்ட நாள் 11 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகதகுமாரி&oldid=4098953" இலிருந்து மீள்விக்கப்பட்டது