சம்பூரண இராமாயணம்
Appearance
சம்பூரண இராமாயணா | |
---|---|
இயக்கம் | பாபுபஹாய் மிஸ்டிரி |
தயாரிப்பு | uோமி வாடியா (பாசன்ட் பிச்சர்ஸ்) |
கதை | சி. கே. மாஸ்ட் (வசனம்) |
மூலக்கதை | இராமாயணம் படைத்தவர் வால்மீகி |
திரைக்கதை | விஷ்வநாத் பாண்டே |
இசை | வசந்த் தேசாய் பாரத் விவாஸ் (பாடல்கள்) |
நடிப்பு | மஹிபால் அனிதா குகா |
ஒளிப்பதிவு | அக ஹாசம் |
படத்தொகுப்பு | கமலகர் |
கலையகம் | பாசன்ட் பிச்சர்ஸ், வாடியா பிரதர்ஸ் |
வெளியீடு | 1961 |
ஓட்டம் | 183 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
சம்பூரண ராமாயணா என்பது 1961 ல் வெளிவந்த இந்திய இந்தித் திரைப்படமாகும். இத்திரைப்படம் வால்மீகி இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டு கொண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் மஹிபால் இராமராகவும், அனிதா குகா சீதையாகவும் நடித்திருந்தனர். பாபுபஹாய் மிஸ்டிரி இயக்கியிருந்தார். இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடைந்தது.[1]
லதா மங்கேஷ்கர், மகேந்திர கபூர், ஆஷா போஸ்லே, மன்னா தே மற்றும் முகமது ரபி ஆகியோர் இப்படத்தின் பாடலை பாடியுள்ளனர்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Charles Phillips; Michael Kerrigan; David Gould (2011). Ancient India's Myths and Beliefs. The Rosen Publishing Group. p. 136. ISBN 1448859905.
- Gregory J Watkins (2008). Teaching Religion and Film. Oxford University Press. ISBN 0195335988.
- Freek L. Bakker (2009). The Challenge of the Silver Screen: An Analysis of the Cinematic Portraits of Jesus, Rama, Buddha and Muhammad. BRILL. ISBN 9004168613.