கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளிர் காலமான சம்பா பருவம் (Samba Season) வேளாண் வழக்கு சம்பா பட்டம் என்பது; தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். சூலை - ஆகத்து (தமிழ்: ஆடி - ஆவணி) மாதங்களில் துவங்கும் இப்பருவம், டிசம்பர் - சனவரி (தமிழ்: மார்கழி - தை) மாதங்களில் முடிவடைகிறது.[1]
130 – 135 மற்றும் >150 நாட்களைக் கொண்ட இந்த சம்பா பருவம், மத்தியகாலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
பருவ அட்டவணை[தொகு]
விதைக்கும் மாதம் |
கால அளவு (நாட்கள்) |
தகுந்த இரகங்கள் |
பயிரிடும் இடங்கள்
|
சூலை - ஆகத்து |
130 – 135 மற்றும் >150 |
மத்தியகாலம், மற்றும் நீண்டகாலம் |
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள்.[2]
|
- சம்பா பருவத்தில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக பயிரிடப்படும் நெல் இரகங்கள்.[3]
மாவட்டங்கள் |
விதைப்பு மாதம் |
இரகங்கள் |
|
தஞ்சை, நாகை, திருவாரூர் |
ஆகத்து |
ஏ டி டீ - 38, ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, சி ஆர் 1009, சொர்ணா சப் - 1, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, மற்றும் வெள்ளைப்பொன்னி
|
திருச்சிராப்பள்ளி |
ஆகத்து |
ஏ எஸ் டி - 19, ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, சி ஆர் 1009, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, மற்றும் வெள்ளைப்பொன்னி.
|
காஞ்சிபுரம், திருவள்ளூர் |
ஆகத்து |
ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, மற்றும் வெள்ளைப்பொன்னி.
|
வேலூர், திருவண்ணாமலை |
ஆகத்து |
ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, சி ஆர் 1009, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, பவானி, பையூர் - 1, மற்றும் வெள்ளைப்பொன்னி.
|
கடலூர், விழுப்புரம் |
ஆகத்து |
ஏ எஸ் டி - 19, ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, சி ஆர் 1009, டி ஆர் ஓய் - 1, மற்றும் வெள்ளைப்பொன்னி.
|
கோயம்புத்தூர், திருப்பூர் |
ஆகத்து |
ஏ டி டீ - 38, ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, பவானி, மற்றும் வெள்ளைப்பொன்னி.
|
ஈரோடு |
ஆகத்து |
ஏ டி டீ - 38, ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, பவானி, மற்றும் வெள்ளைப்பொன்னி.
|
சேலம், நாமக்கல் |
ஆகத்து |
ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, பவானி, மற்றும் வெள்ளைப்பொன்னி.
|
புதுக்கோட்டை |
ஆகத்து |
ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, பொன்மணி, மற்றும் வெள்ளைப்பொன்னி.
|
மதுரை, திண்டுக்கல், தேனி |
ஆகத்து |
ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 46, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 3, மற்றும் வெள்ளைப்பொன்னி.
|
ராமநாதபுரம் |
ஆகத்து |
ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, மற்றும் வெள்ளைப்பொன்னி.
|
நீலகிரி மாவட்டம் |
சூலை, ஆகத்து |
ஏ டி டீ - 39, ஏ டி டீ (ஆர்) - 46, கோ ஆர் எச் - 4, மற்றும் கோ - 43.
|
விருதுநகர் |
செப்டம்பர், ஒக்டோபர் |
ஏ டி டீ (ஆர்) - 39, ஏ டி டீ (ஆர்) - 46, ஏ டி டீ - 49, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, மற்றும் டி ஆர் ஓய் - 3.
|
இவற்றையும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]