உள்ளடக்கத்துக்குச் செல்

சத்திராசு லட்சுமி நாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பப்பு
பிறப்புசத்திராசு லட்சுமி நாராயணா
(1933-12-15)15 திசம்பர் 1933
நரசாபுரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு31 ஆகத்து 2014(2014-08-31) (அகவை 80)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
வாழ்க்கைத்
துணை
பாக்யவதி
விருதுகள்பத்மசிறீ (2013)
வலைத்தளம்
bapuartcollection.com

சத்திராசு லட்சுமி நாராயணா (Sattiraju Lakshminarayana) (திசம்பர் 15, 1933 – ஆகத்து 31, 2014[1]), தொழில்முறையாக பப்பு என்று அழைக்கப்பட்ட ஒரு ஆந்திரத் திரைப்படத்துறை இயக்குநராவார்.[2] மேலும், இவர் ஒரு ஓவியர், வரைகலைஞரும் ஆவார். இந்திய கலை மற்றும் திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2013இல் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.[3] இவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளும், ஐந்து மாநில நந்தி விருதுகளும், இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 2012 ஆம் ஆண்டிற்கான தென் இந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஓவியர், தெலுங்குப்பட இயக்குநர் பப்பு மறைவு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 2 செப்டம்பர் 2014. Retrieved 2 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Balakrishna to act in Bapu's mythological film – Oneindia Entertainment". Entertainment.oneindia.in. 29 September 2010. Archived from the original on 9 October 2023. Retrieved 25 January 2013. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch; 12 சூலை 2012 suggested (help)
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 21 July 2015.
  4. "Filmfare Awards (South): The complete list of Winners". Archived from the original on 2013-07-23. Retrieved 2014-09-02. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
[தொகு]