உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்டூர் ஊராட்சி, கோழிக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கொயிலாண்டி வட்டத்தில் கோட்டூர் ஊராட்சி அமைந்துள்ளது. இது பாலுசேரி மண்டலத்திற்கு உட்பட்டது. கோட்டூர், அவிடனல்லூர், கூராச்சுண்டு ஆகிய ஊர்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சி, 28.98 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

சுற்றியுள்ள இடங்கள்

[தொகு]
  • தெற்கு‌ - பனங்காடு, பாலுசேரி, உள்ளியேரி ஊராட்சிகள்
  • வடக்கு -நொச்சாடு, காயண்ணை ஊராட்சிகள்
  • கிழக்கு - காயண்ணை, கூராச்சுண்டு ஊராட்சிகள்
  • மேற்கு - நடுவண்ணூர், உள்ளியேரி ஊராட்சிகள்

வார்டுகள்

[தொகு]

விவரங்கள்

[தொகு]
மாவட்டம் கோழிக்கோடு
மண்டலம் பாலுசேரி
பரப்பளவு 28.98 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 27,682
ஆண்கள் 14,026
பெண்கள் 13,656
மக்கள் அடர்த்தி 955
பால் விகிதம் 974
கல்வியறிவு 91.7

சான்றுகள்

[தொகு]