உள்ளடக்கத்துக்குச் செல்

வடகரை (கேரளம்)

ஆள்கூறுகள்: 11°36′N 75°35′E / 11.60°N 75.58°E / 11.60; 75.58
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடகரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வடகரை
வடகரா தொடர்வண்டி நிலையம்
வடகரா தொடர்வண்டி நிலையம்
வடகரை
அமைவிடம்: வடகரை, கேரளம் , இந்தியா
ஆள்கூறு 11°36′N 75°35′E / 11.60°N 75.58°E / 11.60; 75.58
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் கோழிக்கோடு
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி வடகரை
மக்கள் தொகை 75,740 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


வடகரை (Vadakara, மலையாளம்: വടകര) நகரம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°36′N 75°35′E / 11.60°N 75.58°E / 11.60; 75.58 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 15 மீட்டர் (49 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் கோழிக்கோடு நகரில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. வடகரை, கண்ணூர் நகரத்திலிருந்து 44 கி.மீ. தூரத்தில் மையழி (மாஹே) நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது வட மலபாரில் மூன்றாவது பெரிய நகரமாகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75,740 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. Falling Rain Genomics, Inc - Badagara
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வடகரை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகரை_(கேரளம்)&oldid=3831632" இலிருந்து மீள்விக்கப்பட்டது