கொடமாண்டப்பட்டி
கொடமாண்டப்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636902 |
கொடமாண்டப்பட்டி (Kodamandapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வடுகப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 255 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'45.8"N 78°30'37.6"E[2] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 156 குடும்பங்களும் 518[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 265 ஆண்களும் 253 பெண்களும் அடங்குவர். மொத்த மக்களின் எழுத்தறிவு விகிதம் 60.0 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
மேற்கோள்
[தொகு]- ↑ https://vlist.in/sub-district/05886.html
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B006'45.8%22N+78%C2%B030'37.6%22E/@12.1127182,78.5082633,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.112713!4d78.510452
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 518
- ↑ http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Harur/Kodamandapatti