உள்ளடக்கத்துக்குச் செல்

கை பிடித்தவள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கை பிடித்தவள்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஎஸ். கே. அன்வர்ஜோன்
கணேசாஞ்சலி புரொடக்ஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
சுஜாதா
ஸ்ரீபிரியா
வெளியீடுசூன் 2, 1978
நீளம்3535 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கை பிடித்தவள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-187. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "Kai pidithaval Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Macsendisk (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கை_பிடித்தவள்&oldid=4119011" இலிருந்து மீள்விக்கப்பட்டது