உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மையப்பன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மையப்பன்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புநேஷனல் புரொடக்ஷன்ஸ்
டின்ஹா கே. தேஹ்ரா ராணி
கதைமு. கருணாநிதி
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
டி. வி. நாராயண சாமி
வி. கே. ராமசாமி
எம். ஆர். சுவாமிநாதன்
டி. பாலசுப்பிரமணியம்
ஜி. சகுந்தலா
எஸ். வரலட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 24, 1954
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அம்மையப்பன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எழுத,[1] ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. வி. நாராயண சாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இப்படம் வணிகரீதியாக தோல்வியுற்றது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. ராண்டார் கை (17 ஜனவரி 2015). "Ammaiyappan (1954)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-ammaiyappan-1954/article6796876.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 28 செப்டம்பர் 2016. 
  3. "சிவாஜியின் செல்லமான 'பீம்பாய்'... 'குடும்பக்கதை'களின் யதார்த்த இயக்குநர்; பாடல்களில் வித்தியாசம்; காட்சிகளில் எளிமை; வசனங்களில் இயல்பு; - சிவாஜியின் இயக்குநர் ஏ.பீம்சிங் 96வது பிறந்தநாள் ஸ்பெஷல்". இந்து தமிழ். 15 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மையப்பன்_(திரைப்படம்)&oldid=4118852" இலிருந்து மீள்விக்கப்பட்டது