காட்மியம் செலீனேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
13814-62-5 நீரிலி 20861-74-9 ஒற்றைநீரேற்று 10060-09-0 இருநீரேற்று | |
ChemSpider | 146042 |
EC number | 237-481-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166912 |
| |
UNII | 3U4HEE3NCC |
பண்புகள் | |
CdO4Se | |
வாய்ப்பாட்டு எடை | 255.38 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் (இருநீரேற்று)[1] |
அடர்த்தி | 3.62 கி·செ.மீ−3 (இருநீரேற்று)[2] |
உருகுநிலை | 100 °செல்சியசு (இருநீரேற்று சிதையும்)[2] |
70.5 கி·l−1 [2] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H301, H331, H373, H410 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | காட்மியம் சல்பேட்டு காட்மியம் செலீனைட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | துத்தநாக செலீனேட்டு பாதரச செலீனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
காட்மியம் செலீனேட்டு (Cadmium selenate) என்பது CdSeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]காட்மியம் ஆக்சைடுடன் செலீனிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் காட்மியம் செலீனேட்டு உருவாகும். விளைபொருளில் ஒற்றை நீரேற்றும் இருநீரேற்றும் சேர்ந்து கலவையாகக் கிடைக்கும்.[4]
- CdO + H2SeO4 → CdSeO4 + H2O
பண்புகள்
[தொகு]காட்மியம் செலினேட்டு இருநீரேற்று ஒரு நிறமற்ற திண்மப்பொருளாகும். 100 °செல்சியசு வெப்பநிலையில் படிகநீரை வெளியேற்றி காட்மியம் செலினேட்டு ஒற்றைநீரேற்றை உருவாக்குகிறது.[1] ஒற்றைநீரேற்று P21/c (எண். 14) என்ற இடக்குழுவுடன் ஓற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் காணப்படுகிறது.[4] இருநீரேற்று Pbca (எண். 61) என்ற இடக்குழுவுடன் செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில் காணப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 R. J. Meyer (2013), Cadmium System-Nummer 33, Springer-Verlag, p. 133, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-11295-3
- ↑ 2.0 2.1 2.2 William M. Haynes (2016), CRC Handbook of Chemistry and Physics, 94th Edition, CRC Press, p. 54, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4665-7115-0
- ↑ "Cadmium selenate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ 4.0 4.1 Stålhandske, C. (1981-11-15). "Structure of cadmium selenate monohydrate". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 37 (11): 2055–2057. doi:10.1107/S0567740881007942. Bibcode: 1981AcCrB..37.2055S. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0567740881007942.
- ↑ H.U.v. Vogel (2013), Chemiker-Kalender, Springer-Verlag, p. 78, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-06237-1