காகஸ்நகர்
காகஸ்நகர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 19°20′00″N 79°29′00″E / 19.3333°N 79.4833°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
மாவட்டம் | கொமாரம் பீம் அசிபாபாத் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | காகஸ்நகர் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 8.31 km2 (3.21 sq mi) |
ஏற்றம் | 174 m (571 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 57,583 |
• அடர்த்தி | 6,900/km2 (18,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 504296[3] |
இடக் குறியீடு | +91-8738 |
வாகனப் பதிவு | TS 20 |
இணையதளம் | kagaznagarmunicipality |
காகஸ்நகர் (Kagaznagar (earlier known as Sirpur Kagaznagar), தென்னிந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும்.[4][5] இது மாவட்டத் தலைமையிடமான கொமாரம் பீம் எனும் அசிபாபாத்திற்கு கிழக்கில் 26.4 கிலோ மீட்டரும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு வடக்கே 304.7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 174 மீட்டர் (574 அடி) உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13,630 வீடுகள் கொண்ட காகஸ்நகர் மக்கள் தொகை 57,583 ஆகும். அதில் ஆண்கள் 28,649 மற்றும் பெண்கள் 28,934 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,704 மற்றும் 718 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 65.85%, இசுலாமியர் 30.85%, பௌத்தர்கள் 1.12%, கிறித்தவர்கள் 1.24% மற்றும் பிறர் 0.94% ஆகவுள்ளனர்.[6]
போக்குவரத்து
[தொகு]சிர்புர் காகஸ்நகர் தொடருந்து நிலையம்[7] நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.
பொருளாதாரம்
[தொகு]காகஸ்நகரத்தின் வெளிப்புறத்தில் உள்ள சிர்பூர் பகுதியில் காகித ஆலைகள் அதிகம் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
- ↑ "Sirpur Khagaznagar Pin code". pin-code.net. Archived from the original on 9 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Mandals in Adilabad district". Panchayat Informatics Division. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
- ↑ "Home". kagaznagarmunicipality.telangana.gov.in. Archived from the original on 2022-10-16. பார்க்கப்பட்ட நாள் 2022-10-15.
- ↑ Kagaznagar Population, Religion, Caste, Working Data Adilabad, Andhra Pradesh - Census 2011
- ↑ Sirpur Kaghaznagar railway station