உள்ளடக்கத்துக்குச் செல்

களக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களக்குடி
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

களக்குடி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம்  மாவட்டத்திலுள்ள ஓர்  கிராமம் ஆகும். இக்கிராமமானது திருப்புல்லாணி ஒன்றியத்திற்கும், கீழக்கரை வட்டத்திற்கும் உட்பட்டதாகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இக்கிராமத்தில் 78%  பெண்களும், 67%  ஆண்களும் வசித்து வருகின்றனர்.[சான்று தேவை]

தொழில்

[தொகு]

இக்கிராமத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாகும்.[சான்று தேவை]

கோவில்கள்

[தொகு]
  • சிரீ முனியசுவாமி ஆலயம்
  • சிரீ ஒமாட்சி காளியம்மன் ஆலயம்
  • காமாட்சி அம்மன் ஆலயம்
  • சிரீ பாலகணபதி  ஆலயம்
  • சிரீ அய்யனார்  ஆலயம்
  • சிரீ கண்ணன் ஆலயம்
  • சிரீ மகாலெட்சுமி ஆலயம்
  • சிரீ  நைனார் ஆலயம்  
  • சிரீ வீரக்குடும்பர் ஆலயம்    

கல்வி நிலையங்கள்

[தொகு]
  • தமிழ்நாடு அரசு அங்கன்  வாடி
  • சிரீ சேதுமாணிக்கம் உயர்நிலைப்பள்ளி  

நீர் நிலைகள்

[தொகு]
  1. வைகை ஆற்று கிளை
  2. களக்குடி கண்மாய் 3கி.மீ பரப்பளவு 
  3. ஊருணி
  4. நல்லதண்ணி  ஊருணி
  5. உப்புத்தண்ணி ஊருணி
  6. கிணறுகள்
  7. ஒமாட்சி கண்மாய்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களக்குடி&oldid=3530529" இலிருந்து மீள்விக்கப்பட்டது