கல்லுக்குழி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லுக்குழி (Kallukuzhi) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரின் பகுதி ஆகும். இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.[1] இப்பகுதியில் பழமைவாய்ந்த அனுமான் கோயில் ஒன்று அமைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லுக்குழி&oldid=4041856" இலிருந்து மீள்விக்கப்பட்டது