உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லங்குறிச்சி

ஆள்கூறுகள்: 11°9′1.3″N 79°7′11.75″E / 11.150361°N 79.1199306°E / 11.150361; 79.1199306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லங்குறிச்சி
—  கிராமம்  —
கல்லங்குறிச்சி
அமைவிடம்: கல்லங்குறிச்சி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°9′1.3″N 79°7′11.75″E / 11.150361°N 79.1199306°E / 11.150361; 79.1199306
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. இரத்தினசாமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 4,884 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


கல்லங்குறிச்சி (Kallankurichi) தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஆகும்[4].

கோவில்

[தொகு]

இங்கு பழமை வாய்ந்த கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஒன்பது நாள் பெருவிழா நடைபெறுகிறது. இந்தப் பெருவிழாவின் போது தேர்த் திருவிழா முக்கியமானதாக உள்ளது[5][6].

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2001 மக்கட்தொகை கணக்கீட்டின்படி, கல்லங்குறிச்சியின் மக்கட்தொகை மொத்தம் 4884 ஆகும். இதில் ஆண்கள் 2452 பேர்; பெண்கள் 2432 பேர். பாலின விகிதம் 992 /, எழுத்தறிவு விகிதம் 66.73%[7].


மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-06-30.
  5. http://www.dinamani.com/religion/article819055.ece?service=print
  6. http://temple.dinamalar.com/news_detail.php?id=30198
  7. "Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu". Archived from the original on 2009-06-07. Retrieved 2014-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லங்குறிச்சி&oldid=3548302" இலிருந்து மீள்விக்கப்பட்டது