கல்யாண் புடவைகள்
Appearance
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1992 |
நிறுவனர்(கள்) | டி. எசு. இராமச்சந்திரன் |
தலைமையகம் | திருச்சூர், கேரளம் |
சேவை வழங்கும் பகுதி | |
தொழில்துறை | துணி |
உற்பத்திகள் | துணி |
பணியாளர் | 1,000 |
இணையத்தளம் | http://kalyansarees.co.in/ |
கல்யாண் புடவைகள் (Kalyan Sarees) என்பது கேரளாவைத் தளமாகக் கொண்ட பெண்கள் ஆடை விற்பனை நிலையம் ஆகும். இந்நிறுவனத்தினர் பாரம்பரிய கையால் நெய்யப்பட்ட திருமண புடவை மற்றும் லெகாங்கா எனும் மகளி ஆடைகளுக்குப் பெயர் பெற்றது.[1]
வரலாறு
[தொகு]கல்யாண் புடவைகள் 1992-இல் டி. எசு. இராமச்சந்திரனால் நிறுவப்பட்டது.[2][3] 1909-இல் கல்யாணை நிறுவிய டி. எசு. கல்யாணராம ஐயரின் பேரன் ஆவார்.[4][5] இந்நிறுவனத்தின் முதல் விற்பனை நிறுவனம் திருச்சூரில் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயம்புத்தூர், கண்ணூர், திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன.[6][7][8][9][10]கல்யாண் புடவைகள் நிறுவனத்தின் வணிக தூதுவராக நடிகர் ஜெயராம் இணைந்துள்ளார்.[11]
செயல்பாடுகள்
[தொகு]- 20 மே 2006, நடிகை மல்லிகா கபூர் புதிய கல்யாண் புடவைகள் & கல்யாண் ஆபரணங்கள் எனும் புதுப்பிக்கப்பட்ட கடையினை திறந்து வைத்தார்.[12]
- 28 நவம்பர் 2008, நடிகர் ஜெயராம் கோழிக்கோடு அரையிடத்துப்பாலத்தில் கல்யாண் புடவைகளின் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்தார்.[13]
- 5 ஆகத்துட் 2011 கண்ணூரில் புதிய விற்பனை நிலையத்தினை நடிகர் ஜெயராம் திறந்து வைத்தார். [14]
- 9 ஏப்ரல் 2012 கிரியேட்டிவ் ஏஜென்சி பெர்பார்மன்ஸ் லீக் கல்யாண் புடவை மார்ச் மாதத்தில் 4வது இடத்தைப் பிடித்தது.[15]
- 7 நவம்பர் 2012 திருச்சூரில் கல்யாண் புடவைகளின் பிரத்தியக மணமக்கள் பிரிவினை தீப்தி சதி திறந்து வைத்தார்.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kalyan Sarees campaign conjures up a Queen". Best Media Info Bureau. Retrieved 9 January 2013.
- ↑ "An innovative creation is making waves at Kalyan Sarees". The Hindu. Retrieved 13 January 2007.
- ↑ "About Us, kalyan Sarees".
- ↑ "Kalyan Jewellers: From a textile store to a jewellery chain". Forbes India. Retrieved 8 September 2015.
- ↑ "Forbes India Released 100 Richest Indian List". Retrieved 26 September 2014.
- ↑ "Kalyan Sarees opens showroom in Kannur". The Hindu. Retrieved 5 August 2011.
- ↑ "Kalyan Sarees showroom in Kozhikode". The Hindu. Retrieved 28 November 2008.
- ↑ "Kalyan Saree to open Kannur outlet". Retrieved 2 August 2011.
- ↑ "Kalyan Saree's Onam marketing hits the right note". Retrieved 14 January 2013.
- ↑ "About Kalyan Sarees". Retrieved 8 July 2015.
- ↑ "Kalyan Sarees Brand Ambassador Jayram inaugurated showroom in Kannur". The Hindu. Retrieved 5 August 2011.
- ↑ "Actress Mallika Kapoor inaugurated the renovated showroom of New Kalyan Sarees & Jewellers". The Hindu, New Beginnings. Retrieved 20 May 2006.
- ↑ "Actor Jayaram will inaugurate a four-storey showroom of Kalyan Sarees at Arayidathupalam in Kozhikode". Retrieved 28 November 2008.
- ↑ "Kalyan Sarees opens showroom in Kannur". Retrieved 5 August 2011.
- ↑ "New Business League: See Who tops the List for March". Campaign India. Retrieved 9 April 2012.
- ↑ "Bridal show". Retrieved 7 November 2012.