உள்ளடக்கத்துக்குச் செல்

எல்லனகள்ளி

ஆள்கூறுகள்: 11°24′16″N 76°42′46″E / 11.404457°N 76.712843°E / 11.404457; 76.712843
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லனகள்ளி
கிராமம்
எல்லனகள்ளி is located in தமிழ்நாடு
எல்லனகள்ளி
எல்லனகள்ளி
தமிழ்நாட்டில் அமைவிடம்
எல்லனகள்ளி is located in இந்தியா
எல்லனகள்ளி
எல்லனகள்ளி
எல்லனகள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°24′16″N 76°42′46″E / 11.404457°N 76.712843°E / 11.404457; 76.712843
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
அரசு
 • நிர்வாகம்உதகமண்டலம் நகராட்சி
ஏற்றம்2,400 m (7,900 ft)
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
643 243
தொலைபேசி குறியிடு91423
வாகனப் பதிவுTN 43
உள்ளாட்சி அமைப்புஉதகமண்டலம் நகராட்சி
இந்தியாவின் தட்பவெப்ப நிலைஇந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு)
பொழிவு (வானிலையியல்)1,237 மில்லிமீட்டர்கள் (48.7 அங்)
வருடாந்திர சராசரி வெப்பநிலை20 °C (68 °F)
வெப்பநிலை மூலம் Batchmates.com[2]

எல்லனகள்ளி (Yellanahalli) என்பது தென்னிந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இது குன்னூருக்கு அப்பால் 10 கி. மீ. தொலைவிலும், குன்னூர்-உதகமண்டலம் தேசிய நெடுஞ்சாலை 67-இல் ஊட்டிக்கு 8 கி. மீ. தொலைவிலும் உள்ளது. பன்னாட்டு அளவில் தரப்படுத்தப்பட்ட 'போனி ஊசிகள்' உற்பத்தியாளர்களான ஊசித் தொழில்கள் இந்தியாவில் இங்குதான் உள்ளது.[3] எல்லனகள்ளி அருகே கேத்தி மற்றும் அருவங்காடு என்ற இரண்டு கிராமங்கள் உள்ளன. கேத்தி பள்ளத்தாக்கு எல்லனகள்ளியின் தென்மேற்கில் அமைந்துள்ளது. மேலும் கோடை மற்றும் குளிர்காலத்தில் ஆண்டு முழுவதும் எந்த உச்சநிலையிலும் வராத காலநிலை காரணமாக தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று இப்பகுதி குறிப்பிடப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About Municipality". municipality.tn.gov.in. Archived from the original on 2008-01-15. Retrieved 2008-02-15.
  2. "Ooty: In the Lap of the Nilgiris". batchmates.com. Retrieved 2008-02-15.
  3. "About yellanahalli". collegesindia.in. Retrieved 2011-08-31.
  4. "About ketti". realestateooty.com. Retrieved 2011-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லனகள்ளி&oldid=4107710" இலிருந்து மீள்விக்கப்பட்டது