என். பி. சிறீகாந்த்
Appearance
என். பி. ஸ்ரீகாந்த் (N. B. Srikanth) இந்தியத் திரைப்பட படத்தொகுப்பாளாராவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். பல வெற்றிகரமான திரைப்படங்களில் பிரவீன் கே. எல் உடன் இணைந்து பணியாற்றினார்.[1]
திரைப்படவியல்
[தொகு]- 2007: சென்னை 600028
- 2008: சரோஜா
- 2009: குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்
- 2009: வெடிகுண்டு முருகேசன்
- 2009: கந்தசாமி
- 2009: கஸ்கோ (தெலுங்கு)
- 2010: நாணயம்
- 2010: கோவா
- 2010: குருசேத்திரம்
- 2010: காதல் சொல்ல வந்தேன்
- 2010: நகரம்
- 2010: கனிமொழி
- 2010: ஒரு நுன்ன கதா (மலையாளம்)
- 2011: பிக்கில்ஸ் (மலையாளம்)
- 2011: ஆரண்ய காண்டம் (சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருது)
- 2011: மங்காத்தா
- 2012: அரவான்
- 2012: கழுகு
- 2012: செகண்ட் சோ (மலையாளம்)
- 2012: கலகலப்பு
- 2012: தடையறத் தாக்க
- 2012: முரட்டுக் காளை
- TBA: மத கஜ ராஜா
- 2013: மதில் மேல் பூனை
- 2013: அலெக்ஸ் பாண்டியன்
- 2013: வத்திக்குச்சி
- 2013: என்றென்றும் புன்னகை
- 2013: தில்லுமுல்லு
- 2013: பிரியாணி
- 2013: தீயா வேலை செய்யணும் குமாரு
- 2014: கோத்ரா (மலையாளம்)
- 2014: மேகமண்
- 2014: அரண்மனை
- 2014 திருடன் போலீஸ்
- 2015: ஆம்பள
- 2016: ஹலோ நான் பேய் பேசுறேன்
- 2016: அரண்மனை 2
- 2018: கலகலப்பு 2
- 2019: வந்தா ராஜவாத்தான் வருவேன்
- 2019: தடம்
- 2019: ஏக்சன்
- 2021: ஆனந்தம் விளையாடும் வீடு
- 2022: கடமையைச் செய்
- 2022: வீரமே வாகை சூடும்
- 2022: நான் மிருகமாய் மாற
- 2022: கலகத் தலைவன்
- 2022: வரலாறு முக்கியம்
- 2022: லத்தி
- 2023: டிடி ரிட்டன்ஸ்
- 2023: விடாமுயற்சி
விருதுகள்
[தொகு]- 2008 சிறந்த படத்தொகுப்பிற்கான ஆனந்த விகடனின் திரைப்பட விருது-சரோஜா
- 2011 சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருது-ஆரண்ய காண்டம் [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "N. B. Srikanth". The Review Monk. 2016. பார்க்கப்பட்ட நாள் 17 August 2017.
- ↑ "Popular Editor team Praveen-Srikanth split". Sify Movies. 5 March 2014. Archived from the original on 16 August 2017. பார்க்கப்பட்ட நாள் 17 August 2017.