உள்ளடக்கத்துக்குச் செல்

உலோட்டன்

ஆள்கூறுகள்: 30°28′08″N 77°08′17″E / 30.469°N 77.138°E / 30.469; 77.138
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலோட்டன்
Loton
கிராமம்
உலோட்டன் Loton is located in அரியானா
உலோட்டன் Loton
உலோட்டன்
Loton
இந்தியாவின் அரியானாவில் அமைவிடம்
உலோட்டன் Loton is located in இந்தியா
உலோட்டன் Loton
உலோட்டன்
Loton
உலோட்டன்
Loton (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°28′08″N 77°08′17″E / 30.469°N 77.138°E / 30.469; 77.138
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்அம்பாலா மாவட்டம்
மொழிகள்[1][2]
 • அலுவல்இந்தி
 • Additional  அலுவல்ஆங்கிலம், பஞ்சாபி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
134201
தொலைபேசிக் குறியீடு01734
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.என்-எச்.ஆர்
வாகனப் பதிவுஎச்.ஆர் 04
இணையதளம்haryana.gov.in

உலோட்டன் (Loton) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். உலோட்டோன், உலௌட்டன் என்ற பெயர்களாலும் இவ்வூர் அறியப்படுகிறது. நரைன்கர் நகரத்திற்கு அருகே நரைன்கர் மண்டலத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த கிராம பஞ்சாயத்தில் 1,755 குடியிருப்புகள் இருந்தன.[3]

உலோட்டன் கிராமம் நரைன்கர் மண்டலில் இருந்து 1 கிமீ தொலைவிலும், அதன் மாவட்ட தலைமையகமான அம்பாலாவிலிருந்து 36.1 கி. மீ தொலைவிலும் மற்றும் அதன் மாநில தலைநகரான சண்டிகரில் இருந்து 60 கி. மீ. தொலைவிலும் உள்ளது.[4][5]   

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. pp. 85–86. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்பிரல் 2019.
  2. IANS (28 January 2010). "Haryana grants second language status to Punjabi". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 29 April 2019.
  3. indiawater government website
  4. gloriusindia.com
  5. Distance from Chandigarh to Lotton
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோட்டன்&oldid=4117942" இலிருந்து மீள்விக்கப்பட்டது