உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் (ISO 3166-2:IN) என்பது ISO 3166-2 ல் இந்தியாவிற்கான குறியீடாகும். இது சுறுக்கக் குறிகளைப் பட்டியலிடும் சர்வதேச சீர்தர நிறுவனத்தின் (ISO) தரவரிசை பட்டியலில் உள்ள ISO 3166ன் ஒரு பகுதியாகும். தற்போது இந்தியாவிற்கு ISO 3166-2 குறியீடுகள் இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் 7 பிரதேசங்களுக்கு குறிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குறியீடுகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பாகங்களை இணைப்புக்கோடு (hyphen, - )பிரிக்கிறது. முதல் பகுதி IN, இது இந்தியாவிற்கான ISO 3166-1 alpha-2 குறியீடாகும். இரண்டாம் பாகம் தற்போது இந்திய வாகனப் பதிவுகளில் வாகனத்தின் எண்களில் பயன்பாட்டில் உள்ள குறியீடுகளாகும். சத்தீஸ்கர், மற்றும் உத்தரகாண்டு மாநிலத்திற்கு மட்டும் வாகன குறியீடுகளாக CG மற்றும் UA/UK என்பதற்கு பதில் முறையே CT மற்றும் UL என்று பயன்படுத்தப்படுகிறது.

தற்போதைய குறியீடுகள்

[தொகு]

ஐ.எசு.ஓ 3166-2 தரப்பட்டியலில் இடம்பெறும் குறியீடுகள்

குறியீடு உட்பிரிவு பெயர் வேறு பெயர் உட்பிரிவு பகுப்பு
IN-AP ஆந்திரப் பிரதேசம் மாநிலம்
IN-AR அருணாசலப் பிரதேசம் மாநிலம்
IN-AS அசாம் மாநிலம்
IN-BR பீகார் மாநிலம்
IN-CT சத்தீசுகர்[note 1] மாநிலம்
IN-GA கோவா (மாநிலம்) மாநிலம்
IN-GJ குசராத்து மாநிலம்
IN-HR அரியானா மாநிலம்
IN-HP இமாச்சலப் பிரதேசம் மாநிலம்
IN-JK சம்மு காசுமீர் மாநிலம்
IN-JH சார்க்கண்ட் மாநிலம்
IN-KA கருநாடகம் மாநிலம்
IN-KL கேரளா கேரளம்[1] மாநிலம்
IN-MP மத்தியப் பிரதேசம் மாநிலம்
IN-MH மகாராட்டிரம் மாநிலம்
IN-MN மணிப்பூர் மாநிலம்
IN-ML மேகாலயா மாநிலம்
IN-MZ மிசோரம் மாநிலம்
IN-NL நாகாலாந்து மாநிலம்
IN-OR ஒடிசா[note 2] மாநிலம்
IN-PB பஞ்சாப் மாநிலம்
IN-RJ ராஜஸ்தான் மாநிலம்
IN-SK சிக்கிம் மாநிலம்
IN-TN தமிழ்நாடு மாநிலம்
IN-TG தெலங்காணா[note 3] மாநிலம்
IN-TR திரிபுரா மாநிலம்
IN-UT உத்தராகண்டம்[note 4] மாநிலம்
IN-UP உத்தரப் பிரதேசம் மாநிலம்
IN-WB மேற்கு வங்காளம் மாநிலம்
IN-AN அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதி
IN-CH சண்டிகர் ஒன்றியப் பகுதி
IN-DN தாத்ரா மற்றும் நகர் அவேலி ஒன்றியப் பகுதி
IN-DD தமனும் தியூவும் ஒன்றியப் பகுதி
IN-DL தில்லி ஒன்றியப் பகுதி
IN-LD இலட்சத்தீவுகள் ஒன்றியப் பகுதி
IN-PY புதுச்சேரி பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதி

குறிப்புகள்

[தொகு]
  1. Code inconsistent with vehicle registration code, which is CG.
  2. Changed its name from Orissa to Odisha in 2011. OD replaced OR as vehicle registration code, but not as ISO 3166-2 code.[2][3]
  3. Code inconsistent with vehicle registration code, which is TS.[4][5]
  4. Code inconsistent with vehicle registration code, which is UK. Before the மாநிலம் renamed from Uttaranchal to Uttarakhand in 2007, the vehicle registration code was UA and the ISO 3166-2 code was IN-UL.

மாற்றங்கள்

[தொகு]

1998 க்குப் பின்னர் செய்திமடல்கள் மூலம் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள்

பத்திரிக்கை தேதி(இதழ்) மாற்றம் தொடர்பான விளக்கம் வெளியான இதழ் குறி/உட்பிரிவு மாற்றம்
http://www.iso.org/iso/iso_3166-2_newsletter_i-2_en.pdf பரணிடப்பட்டது 2012-01-31 at the வந்தவழி இயந்திரம் 2002-05-21 புதிய மாநிலங்களுக்கான மாற்றங்கள் உட்பிரிவு சேர்த்தது:
IN-CH சத்தீசுக்கர்
IN-JH ஜார்கண்ட்
IN-UL உத்தராஞ்சல்
Newsletter I-3 2002-08-20 தவறு திருத்தம்: IN-CH ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தமை திருத்தப்பட்டது. பிழை திருத்தம் குறியீடுகள்: (ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்பாடு களைதல்)
சத்தீசுக்கர்: IN-CHIN-CT
http://www.iso.org/iso/iso_3166-2_newsletter_i-4_en.pdf பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் 2002-12-10 தவறு திருத்தம் : IN-WB வில் உள்ள பழைய பெயர் மறுபடியும் அறிமுகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Renaming God's own country". NDTV.com. Retrieved 2019-02-07.
  2. "RTO Codes of Odisha மாநிலம்". odishabook.com. Odisha Book. Retrieved 21 அக்டோபர் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Ramanath V., Riyan (2 மார்ச்சு 2014). "New RTO here, get driving licence in a day". timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 21 அக்டோபர் 2014.
  4. Special Correspondent (18 சூன் 2014). "Vehicle registrations dwindle in Telangana மாநிலம்". Hyderabad: தி இந்து. {{cite web}}: |author= has generic name (help)
  5. "Telangana begins vehicles registration with 'TS' code". mid-day. 19 சூன் 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.எசு.ஓ_3166-2:ஐ.என்&oldid=3355108" இலிருந்து மீள்விக்கப்பட்டது