உள்ளடக்கத்துக்குச் செல்

உலகளாவிய புத்தாக்க அட்டவணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகளாவிய புத்தாக்க குறியீடு  
Global Innovation Index Report 2024.png
சுருக்கமான பெயர்(கள்) Glob. Innov. Index
துறை
மொழி ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியன், ஸ்பானிஷ், அரபி, சீனம், ருஷ்யன், ஜெர்மன், கொரியன், போர்த்துகிசு,சப்பானிசு
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் உலக அறிவுசார் சொத்து நிறுவனம்
வரலாறு 2007–present
வெளியீட்டு இடைவெளி: வருடாந்திரம்
License CC BY 4.0
குறியிடல்
ISSN 2263-3693
குறியீட்டின் கூறுகளைக் காட்டும் கட்டமைப்பு

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு அல்லது உலகளாவிய புத்தாக்க குறியீடு என்பது உலக அறிவுசார் சொத்து நிறுவனமானது (WIPO), நாடுகளின் கண்டுபிடிப்புகளுக்கான திறன் மற்றும் வெற்றியின் அடிப்படையில் வெளியிடும் ஒர் வருடாந்திர தரவரிசையாகும். இது 2007 ஆம் ஆண்டில் INSEAD மற்றும் உலக வணிகம்[1]:{{{3}}}, என்ற ஒரு பிரிட்டிஷ் இதழால் தொடங்கப்பட்டது. இந்த குறியீடு 2021 வரை WIPO ஆல், கார்னெல் பல்கலைக்கழகம், INSEAD மற்றும் பிற அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து வெளியிடப்பட்டது.[2]:{{{3}}}[3]:{{{3}}} இது சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம், உலக வங்கி மற்றும் உலக பொருளாதார மன்றம் உள்ளிட்ட பல ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட அகநிலை மற்றும் புறநிலை தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.[1]:{{{3}}}

வரலாறு.

[தொகு]

இந்த குறியீடு 2007 ஆம் ஆண்டில் INSEAD மற்றும் உலக வணிகம் என்ற ஒரு பிரிட்டிஷ் இதழால் தொடங்கப்பட்டது,.[1]:{{{3}}} இதை சௌமித்ரா தத்தா உருவாக்கினார். [4]

தரவரிசை

[தொகு]
2018 மற்றும் 2022 க்கு இடையில் உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் முதல் 10 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் நிலைப்பாடு

உலகளாவிய புத்தாக்க குறியீடு 2024 (GII) 133 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை மதிப்பீடுகின்றது.[5][6] மதிப்பெண்ணின் அடிப்படையில் வரிசைப்படுத்தல் இறங்கு வரிசையில் உள்ளது.

வரிசை நாடு மற்றும் பிராந்தியம் மதிப்பெண் வருமான வகை
 1   சுவிட்சர்லாந்து 67.5   உயர்-வருமானம்
 2   சுவீடன் 64.5   உயர்-வருமானம்
 3   ஐக்கிய அமெரிக்கா 62.4   உயர்-வருமானம்
 4   சிங்கப்பூர் 61.2   உயர்-வருமானம்
 5   ஐக்கிய இராச்சியம் 61.0   உயர்-வருமானம்
 6   தென் கொரியா 60.9   உயர்-வருமானம்
 7   பின்லாந்து 59.4   உயர்-வருமானம்
 8   நெதர்லாந்து 58.8   உயர்-வருமானம்
 9   செருமனி 58.1   உயர்-வருமானம்
 10   டென்மார்க் 57.1   உயர்-வருமானம்
 11   சீனா 56.3  மேல் நடுத்தர வருமானம்
 12   பிரான்சு 55.4   உயர்-வருமானம்
 13   சப்பான் 54.1   உயர்-வருமானம்
 14   கனடா 52.9   உயர்-வருமானம்
 15   இசுரேல் 52.7   உயர்-வருமானம்
 16   எசுத்தோனியா 52.3   உயர்-வருமானம்
 17   ஆஸ்திரியா 50.3   உயர்-வருமானம்
 18   ஆங்காங் 50.1   உயர்-வருமானம்
 19   அயர்லாந்து 50.0   உயர்-வருமானம்
 20   லக்சம்பர்க் 49.1   உயர்-வருமானம்
 21   நோர்வே 49.1   உயர்-வருமானம்
 22   ஐசுலாந்து 48.5   உயர்-வருமானம்
 23   ஆத்திரேலியா 48.1   உயர்-வருமானம்
 24   பெல்ஜியம் 47.7   உயர்-வருமானம்
 25   நியூசிலாந்து 45.9   உயர்-வருமானம்
 26   இத்தாலி 45.3   உயர்-வருமானம்
 27   சைப்பிரசு 45.1   உயர்-வருமானம்
 28   எசுப்பானியா 44.9   உயர்-வருமானம்
 29   மால்ட்டா 44.8   உயர்-வருமானம்
 30   செக் குடியரசு 44.0   உயர்-வருமானம்
 31   போர்த்துகல் 43.7   உயர்-வருமானம்
 32   ஐக்கிய அரபு அமீரகம் 42.8   உயர்-வருமானம்
 33   மலேசியா 40.5  மேல் நடுத்தர வருமானம்
 34   சுலோவீனியா 40.2   உயர்-வருமானம்
 35   லித்துவேனியா 40.1   உயர்-வருமானம்
 36   அங்கேரி 39.6   உயர்-வருமானம்
 37   துருக்கி 39.0  மேல் நடுத்தர வருமானம்
 38   பல்கேரியா 38.5   உயர்-வருமானம்
 39   இந்தியா 38.3  குறைந்த நடுத்தர வருமானம்
 40   போலந்து 37.0   உயர்-வருமானம்
 41   தாய்லாந்து 36.9  மேல் நடுத்தர வருமானம்
 42   லாத்வியா 36.4   உயர்-வருமானம்
 43   குரோவாசியா 36.3   உயர்-வருமானம்
 44   வியட்நாம் 36.2   Lower middle-income
 45   கிரேக்க நாடு 36.2   உயர்-வருமானம்
 46   சிலவாக்கியா 34.3   உயர்-வருமானம்
 47   சவூதி அரேபியா 33.9   உயர்-வருமானம்
 48   உருமேனியா 33.4   உயர்-வருமானம்
 49   கத்தார் 32.9   உயர்-வருமானம்
 50   பிரேசில் 32.7  மேல் நடுத்தர வருமானம்
 51   சிலி 32.6   உயர்-வருமானம்
 52   செர்பியா 32.3  மேல் நடுத்தர வருமானம்
 53   பிலிப்பீன்சு 31.1  குறைந்த நடுத்தர வருமானம்
 54   இந்தோனேசியா 30.6  மேல் நடுத்தர வருமானம்
 55   மொரிசியசு 30.6  மேல் நடுத்தர வருமானம்
 56   மெக்சிக்கோ 30.4  மேல் நடுத்தர வருமானம்
 57   சியார்சியா 30.4  மேல் நடுத்தர வருமானம்
 58   மாக்கடோனியக் குடியரசு 29.9  மேல் நடுத்தர வருமானம்
 59   உருசியா 29.7   உயர்-வருமானம்
 60   உக்ரைன் 29.5  குறைந்த நடுத்தர வருமானம்
 61   கொலம்பியா 29.2  மேல் நடுத்தர வருமானம்
 62   உருகுவை 29.1   உயர்-வருமானம்
 63   ஆர்மீனியா 29.0  மேல் நடுத்தர வருமானம்
 64   ஈரான் 28.9  குறைந்த நடுத்தர வருமானம்
 65   மொண்டெனேகுரோ 28.9  மேல் நடுத்தர வருமானம்
 66   மொரோக்கோ 28.8  குறைந்த நடுத்தர வருமானம்
 67   மங்கோலியா 28.7  குறைந்த நடுத்தர வருமானம்
 68   மல்தோவா 28.7  மேல் நடுத்தர வருமானம்
 69   தென்னாப்பிரிக்கா 28.3  மேல் நடுத்தர வருமானம்
 70   கோஸ்ட்டா ரிக்கா 28.3  மேல் நடுத்தர வருமானம்
 71   குவைத் 28.1   உயர்-வருமானம்
 72   பகுரைன் 27.6   உயர்-வருமானம்
 73   யோர்தான் 27.5  குறைந்த நடுத்தர வருமானம்
 74   ஓமான் 27.1   உயர்-வருமானம்
 75   பெரு 26.7  மேல் நடுத்தர வருமானம்
 76   அர்கெந்தீனா 26.4  மேல் நடுத்தர வருமானம்
 77   பார்படோசு 26.1   உயர்-வருமானம்
 78   கசக்கஸ்தான் 25.7  மேல் நடுத்தர வருமானம்
 79   ஜமேக்கா 25.7  மேல் நடுத்தர வருமானம்
 80   பொசுனியா எர்செகோவினா 25.5  மேல் நடுத்தர வருமானம்
 81   தூனிசியா 25.4  குறைந்த நடுத்தர வருமானம்
 82   பனாமா 24.7   உயர்-வருமானம்
 83   உஸ்பெகிஸ்தான் 24.7  குறைந்த நடுத்தர வருமானம்
 84   அல்பேனியா 24.5  மேல் நடுத்தர வருமானம்
 85   பெலருஸ் 24.2  மேல் நடுத்தர வருமானம்
 86   எகிப்து 23.7  குறைந்த நடுத்தர வருமானம்
 87   போட்சுவானா 23.1  மேல் நடுத்தர வருமானம்
 88   புரூணை 22.8   உயர்-வருமானம்
 89   இலங்கை 22.6  குறைந்த நடுத்தர வருமானம்
 90   கேப் வர்டி 22.3  குறைந்த நடுத்தர வருமானம்
 91   பாக்கித்தான் 22.0  குறைந்த நடுத்தர வருமானம்
 92   செனிகல் 22.0  குறைந்த நடுத்தர வருமானம்
 93   பரகுவை 21.9  மேல் நடுத்தர வருமானம்
 94   லெபனான் 21.5  குறைந்த நடுத்தர வருமானம்
 95   அசர்பைஜான் 21.3  மேல் நடுத்தர வருமானம்
 96   கென்யா 21.0  குறைந்த நடுத்தர வருமானம்
 97   டொமினிக்கன் குடியரசு 20.8  மேல் நடுத்தர வருமானம்
 98   எல் சல்வடோர 20.6  மேல் நடுத்தர வருமானம்
 99   கிர்கிசுத்தான் 20.4  குறைந்த நடுத்தர வருமானம்
 100   பொலிவியா 20.2  குறைந்த நடுத்தர வருமானம்
 101   கானா 20.0  குறைந்த நடுத்தர வருமானம்
 102   நமீபியா 20.0  மேல் நடுத்தர வருமானம்
 103   கம்போடியா 19.9  குறைந்த நடுத்தர வருமானம்
 104   ருவாண்டா 19.7  குறைந்த வருமானம்
 105   எக்குவடோர் 19.3  மேல் நடுத்தர வருமானம்
 106   வங்காளதேசம் 19.1  குறைந்த நடுத்தர வருமானம்
 107   தஜிகிஸ்தான் 18.6  குறைந்த நடுத்தர வருமானம்
 108   டிரினிடாட் மற்றும் டொபாகோ 18.4   உயர்-வருமானம்
 109   நேபாளம் 18.1  குறைந்த நடுத்தர வருமானம்
 110   மடகாசுகர் 17.9  குறைந்த வருமானம்
 111   லாவோஸ் 17.8  குறைந்த நடுத்தர வருமானம்
 112   ஐவரி கோஸ்ட் 17.5  குறைந்த நடுத்தர வருமானம்
 113   நைஜீரியா 17.1  குறைந்த நடுத்தர வருமானம்
 114   ஒண்டுராசு 16.7  குறைந்த நடுத்தர வருமானம்
 115   அல்ஜீரியா 16.2  குறைந்த நடுத்தர வருமானம்
 116   சாம்பியா 15.7  குறைந்த நடுத்தர வருமானம்
 117   டோகோ 15.6  குறைந்த வருமானம்
 118   சிம்பாப்வே 15.6  குறைந்த நடுத்தர வருமானம்
 119   பெனின் 15.4  குறைந்த நடுத்தர வருமானம்
 120   தன்சானியா 15.3  குறைந்த நடுத்தர வருமானம்
 121   உகாண்டா 14.9  குறைந்த வருமானம்
 122   குவாத்தமாலா 14.6  மேல் நடுத்தர வருமானம்
 123   கமரூன் 14.4  குறைந்த நடுத்தர வருமானம்
 124   நிக்கராகுவா 14.0  குறைந்த நடுத்தர வருமானம்
 125   மியான்மர் 13.8  குறைந்த நடுத்தர வருமானம்
 126   மூரித்தானியா 13.2  குறைந்த நடுத்தர வருமானம்
 127   புருண்டி 13.2  குறைந்த வருமானம்
 128   மொசாம்பிக் 13.1  குறைந்த வருமானம்
 129   புர்க்கினா பாசோ 12.8  குறைந்த வருமானம்
 130   எதியோப்பியா 12.3  குறைந்த வருமானம்
 131   மாலி 11.8  குறைந்த வருமானம்
 132   நைஜர் 11.2  குறைந்த வருமானம்
 133   அங்கோலா 10.2  குறைந்த நடுத்தர வருமானம்


உலக புத்தாக்க குறீயிட்டில் இந்தியாவின் தரவரிசை வருடந்தோறும்[7][8][9][10][11]

[தொகு]
வருடம் தரவரிசை மதிப்பெண்
2008[12] 41 3.44
2009[13] 56 3.1
2011[14] 62 34.52
2012[15] 64 35.7
2013[16] 66 36.17
2014[17] 77 33.77
2015[18] 81 31.74
2016[19] 66 33.61
2017[20] 60 35.47
2018[21] 57 35.18
2019[22] 52 36.58
2020[23] 48 35.59
2021[24] 46 36.4
2022[25] 40 36.6
2023[26] 40 38.1
2024[27] 39

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; jean என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; matt என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; dbis என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "Academic Network – Portulans Institute". portulansinstitute.org. Retrieved 2022-11-15.
  5. WIPO. "Global Innovation Index 2024, 17th Edition". www.wipo.int (in ஆங்கிலம்). Retrieved 2024-10-01.
  6. Akhilesh, Kumar (2024-06-12). "Political Economy of STI in China: Analyzing Official Discourse on Science, Technology and Innovation-Driven Development in the Contemporary China". BRICS Journal of Economics 5 (2): 131–154. doi:10.3897/brics-econ.5.e120897. https://brics-econ.arphahub.com/article/120897/. பார்த்த நாள்: 2024-06-14. 
  7. https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153223&ModuleId=3&reg=3&lang=1
  8. https://economictimes.indiatimes.com/news/economy/indicators/india-jumps-42-spots-in-9-years-ranks-39th-in-global-innovation-index-2024/articleshow/113721955.cms?from=mdr
  9. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1991614
  10. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034921
  11. https://indianexpress.com/article/trending/top-10-listing/top-10-most-innovative-countries-2024-india-rank-innovation-index-9597268/
  12. https://english.www.gov.cn/r/Pub/GOV/ReceivedContent/Other/2016-08-12/GII-2008-2009-Report.pdf
  13. https://english.www.gov.cn/r/Pub/GOV/ReceivedContent/Other/2016-08-12/GII-2009-2010-Report.pdf
  14. https://www.wipo.int/edocs/pubdocs/en/economics/gii/gii_2011.pdf
  15. https://www.wipo.int/edocs/pubdocs/en/economics/gii/gii_2012.pdf
  16. https://www.wipo.int/edocs/pubdocs/en/economics/gii/gii_2013.pdf
  17. https://www.wipo.int/edocs/pubdocs/en/economics/gii/gii_2014.pdf
  18. https://www.wipo.int/edocs/pubdocs/en/wipo_gii_2015.pdf
  19. https://www.wipo.int/edocs/pubdocs/en/wipo_pub_gii_2016.pdf
  20. https://www.wipo.int/edocs/pubdocs/en/wipo_pub_gii_2017.pdf
  21. https://www.wipo.int/edocs/pubdocs/en/wipo_pub_gii_2018.pdf
  22. https://www.wipo.int/edocs/pubdocs/en/wipo_pub_gii_2019.pdf
  23. https://www.wipo.int/edocs/pubdocs/en/wipo_pub_gii_2020.pdf
  24. https://www.wipo.int/documents/d/global-innovation-index/docs-en-2021-wipo_pub_gii_2021.pdf
  25. https://www.wipo.int/documents/d/global-innovation-index/docs-en-wipo-pub-2000-2022-en-main-report-global-innovation-index-2022-15th-edition.pdf
  26. https://www.wipo.int/documents/d/global-innovation-index/docs-en-wipo-pub-2000-2023-en-main-report-global-innovation-index-2023-16th-edition.pdf
  27. https://www.wipo.int/edocs/gii-ranking/2024/in.pdf