உள்ளடக்கத்துக்குச் செல்

உதிலா கோட்டை

ஆள்கூறுகள்: 26°9′48.44″N 78°19′59.11″E / 26.1634556°N 78.3330861°E / 26.1634556; 78.3330861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதிலா கோட்டை
கிராமம்
உதிலா கோட்டை is located in மத்தியப் பிரதேசம்
உதிலா கோட்டை
உதிலா கோட்டை
மத்தியப் பிரதேசத்தில் அமைவிடம்
உதிலா கோட்டை is located in இந்தியா
உதிலா கோட்டை
உதிலா கோட்டை
உதிலா கோட்டை (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°9′48.44″N 78°19′59.11″E / 26.1634556°N 78.3330861°E / 26.1634556; 78.3330861
Country இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

உதிலா கோட்டை (Utila Fort) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோட்டையாகும். குவாலியர் நகரத்திலிருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் உள்ள உதிலா, குவாலியர்-அஸ்தினாபூர்-பெகத் சாலையில் இக்கோட்டை அமைந்துள்ளது.[1]

வரலாறு

[தொகு]

உதிலா கோட்டை 1740ஆம் ஆண்டில் கோகத் மாநிலத்தைச் சேர்ந்த பீம் சிங் ராணாவால் கட்டப்பட்டது. இது முக்கியமாக கோகத் கோட்டைக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக கட்டப்பட்டது.

கட்டிடக்கலை

[தொகு]

இந்தக் கோட்டை ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோட்டையினைச் சுற்றி ஒரு ஆழமான அகழியால் பாதுகாக்கப்படுகிறது. கோட்டையைச் சுற்றி நான்கு உயரமான கோபுரங்கள். இதன் கட்டிடக்கலை கோகத் ஜாட் ஆட்சியாளர்களின் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் கட்டிடக்கலை திறன்களை பிரதிபலிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதிலா_கோட்டை&oldid=4110085" இலிருந்து மீள்விக்கப்பட்டது