இலினொய்
Appearance
(இலினோய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலினொய் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம்[1] | ||||||||||
தலைநகரம் | ஸ்பிரிங்ஃபீல்ட் | ||||||||||
பெரிய நகரம் | சிகாகோ | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | சிகாகோ மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 25வது | ||||||||||
- மொத்தம் | 57,918 சதுர மைல் (140,998 கிமீ²) | ||||||||||
- அகலம் | 210 மைல் (340 கிமீ) | ||||||||||
- நீளம் | 395 மைல் (629 கிமீ) | ||||||||||
- % நீர் | 4.0 | ||||||||||
- அகலாங்கு | 36° 58′ வ - 42° 30′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 87° 30′ மே - 91° 31′ மே | ||||||||||
மக்கள் தொகை | 5வது | ||||||||||
- மொத்தம் (2000) | 12,831,970[2] | ||||||||||
- மக்களடர்த்தி | 223.4/சதுர மைல் 86.27/கிமீ² (11) | ||||||||||
- சராசரி வருமானம் | $45,787[3] (18) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | சார்ல்ஸ் மேடு[4] 1,235 அடி (377 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 600 அடி (182 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | மிசிசிப்பி ஆறு[4] 279 அடி (85 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
டிசம்பர் 3 1818 (21வது) | ||||||||||
ஆளுனர் | பாட் குவின் (D) | ||||||||||
செனட்டர்கள் | ரிச்சர்ட் டர்பின் (D) ரொனால்ட் பரிஸ் (D) | ||||||||||
நேரவலயம் | நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
சுருக்கங்கள் | IL US-IL | ||||||||||
இணையத்தளம் | www.illinois.gov |
இலினொய் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஸ்பிரிங்ஃபீல்ட், மிகப்பெரிய நகரம் சிகாகோ. ஐக்கிய அமெரிக்காவில் 21 ஆவது மாநிலமாக 1818 இல் இணைந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 5 ILCS 460/20 (from Ch. 1, par. 2901‑20) - Sec. 20. "Official language. The official language of the State of Illinois is English."
- ↑ [1] பரணிடப்பட்டது 2008-06-13 at the வந்தவழி இயந்திரம் U.S. Census Bureau, Census 2000 Demographic Profile Highlights
- ↑ "US Census Bureau, median household income by state 2004". பார்க்கப்பட்ட நாள் 2006-07-01.
- ↑ 4.0 4.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
{{cite web}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)