உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்குமணன் தொங்கு பாலம்

ஆள்கூறுகள்: 30°7′34.9″N 78°19′47.6″E / 30.126361°N 78.329889°E / 30.126361; 78.329889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்குமணன் தொங்கு பாலம்

இலக்குமணன் ஜூலா (Lakshman Jhula), இந்தியாவின் உத்தர காண்டம் மாநிலத்தின் ரிஷிகேஷ் ஊரில் பாயும் கங்கை ஆற்றைக் கடக்க உதவும் பழமையான தொங்கு பாலம் ஆகும். இது இராமர் தொங்கு பாலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும்; ரிஷிகேஷிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

பிரித்தானிய இந்தியஅரசால் 1929ம் ஆண்டில் நிறுவப்பட்ட பழமையான இத்தொங்கு பாலம் 5 நவம்பர் 2020 அன்று போக்குவரத்திற்கு மூடப்பட்டது. முன்னர் இப்பாலம் தெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் பௌரி கர்வால் மாவட்டங்களை இணைத்தது.

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குமணன்_தொங்கு_பாலம்&oldid=4041681" இலிருந்து மீள்விக்கப்பட்டது