உள்ளடக்கத்துக்குச் செல்

இராணுவப் பொதுப் பள்ளிகள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் இராணுவப் பொதுப் பள்ளிகள்
அமைவிடம்
இந்தியா
தகவல்
வகைஇந்திய அரசின் நிதியுதவு பெறும் பொதுப்பள்ளி
குறிக்கோள்வாய்மையே கடவுள்
தொடக்கம்1974 (50 ஆண்டுகளுக்கு முன்னர்) (1974)
பள்ளி அவைநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
மேற்பார்வைஇராணுவத்தினர் நல கல்விக் கழகம்
மாணவர்கள்ஏறத்தாழ 5 இலட்சம்
வகுப்புகள்1 முதல் 12 முடிய
இணையம்

இராணுவப் பொதுப் பள்ளிகள் (Army Public Schools (APS) இராணுவப் பாசறைகளில் குடியிருக்கும் இந்திய இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி தரும் பள்ளியாகும். இராணுவ நல கல்விக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த இராணுவப் பொதுப்பள்ளிகள், இந்திய அரசின் நிதி உதவியுடன், நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள பெரும்பாலான இராணுவப் பாசறைகளில் இயங்குகிறது.[1] நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களைக் கொன்டுள்ளது. இந்த வகையான பள்ளி முதன் முதலில் 1983-இல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 137 இராணுவப் பொதுப் பள்ளிகள் உள்ளது. [2]

சில இராணுவப் பொதுப் பள்ளிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AWES : A Historical Overview". பார்க்கப்பட்ட நாள் 2020-08-24.
  2. About us பரணிடப்பட்டது 28 சூலை 2013 at the வந்தவழி இயந்திரம் AWES
  3. Army Goodwill school, potha
  4. Army Public School, Agartala
  5. Army Public School, Agra
  6. "Army Public School, Ahmedabad Cantt". Archived from the original on 2020-09-30. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
  7. Army Public School, Ahmednagar
  8. "Army Public School, Ambala". Archived from the original on 2020-10-31. பார்க்கப்பட்ட நாள் 2020-10-10.
  9. Army Public School,பல்லியங்குகே
  10. "Army Public School, Bareily". Archived from the original on 2020-10-14. பார்க்கப்பட்ட நாள் 2020-10-10.
  11. Army Public School Barrackpore
  12. [http://www.apsbasistha.org Army Public School Basistha, Guwahati]
  13. Army Public School Beas, Kapurthala
  14. Army Public School, BENGDUBI
  15. Army Public School, Bhopal
  16. "Army Public School, Bhuj". Archived from the original on 2020-10-10. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
  17. Army Public School, Chennai
  18. Army Public School Damana
  19. Army Public School, Delhi Cantonment
  20. Army Public School, Dhaula Kuan
  21. Army Public School, Dhrangadhra
  22. Dighi Millitary Public School, Pune
  23. Army Public School, Jorhat
  24. Army Public School, Kamptee
  25. கட்கி இராணுவப் பொதுப் பள்ளி
  26. Army public School, Narangi
  27. Army Public School, Nasirabad
  28. "Army Public School, Shankar Vihar". Archived from the original on 2020-10-12. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
  29. Army Public School, Tenga Valley
  30. ARMY PUBLIC SCHOOL Tibri, Gurdaspur
  31. Army Public School, Trivnadram
  32. Army Public School, udampur
  33. "Army Public School, Varanashi". Archived from the original on 2020-10-12. பார்க்கப்பட்ட நாள் 2020-10-10.
  34. "Army Public School Rakhmuthi". Archived from the original on 2020-09-27. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
  35. Army Public School, Kaluchak, Jammu
  36. "Army Public School, Muthi Cantonment". Archived from the original on 2020-10-22. பார்க்கப்பட்ட நாள் 2020-10-10.
  37. "Army Public School, Jaipur". Archived from the original on 2020-10-19. பார்க்கப்பட்ட நாள் 2020-10-10.

வெளி இணைப்புகள்

[தொகு]