அஜ்மீர் இராணுவப் பள்ளி
தேசிய இராணுவப் பள்ளி, அஜ்மீர் Rashtriya Military School, Ajmer | |
---|---|
அமைவிடம் | |
அஜ்மீர் இந்தியா | |
தகவல் | |
வகை | இராணுவப் பள்ளி |
குறிக்கோள் | சீலம் பரம் பூஷணம் (Sheelam Param Bhusanam) |
தொடக்கம் | 15 நவம்பர் 1930 |
அஜ்மீர் இராஷ்டிரிய இராணுவப் பள்ளி (Rashtriya Military School)[1][2][3] – Ajmer (formerly King George’s Royal Indian Military School), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரத்தில் 1930-இல் நிறுவப்பட்டது.[4][5]
இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் இப்பள்ளி இந்திய இராணுவ அதிகாரியால் நிர்வகிக்கப்படுகிறது.[6] இப்பள்ளியின் மாணவர்கள் சேர்க்கையில் இராணுவத்தினர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் போரில்/எல்லை மோதல்களில் இறந்த இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.[7]இப்பள்ளியில் சேர்வதற்கு உடற்தகுதியுடன், பொது நுழைத்தேர்வும் நடத்தப்படுகிறது.[8]
இது உண்டு உறைவிடக் கல்வி நிலையம் ஆகும்.[9] இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் இப்பள்ளியில் ஆண் மாணவர்களுக்கு மட்டும் 6-ஆம் வகுப்பு முதல் +2 வரை நடுவண் இடைநிலைக் கல்வியுடன், இராணுவக் கல்வியும், பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]- பெங்களூரு இராணுவப் பள்ளி
- பெல்காம் இராணுவப் பள்ளி
- தோல்பூர் இராணுவப் பள்ளி
- சைல் இராணுவப் பள்ளி
- சைனிக் பள்ளிகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rashtriya Military School, Ajmer". www.rashtriyamilitaryschoolajmer.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.
- ↑ "RASHTRIYA MILITARY SCHOOL". THE TIMES OF INDIA. https://timesofindia.indiatimes.com/topic/Rashtriya-Military-School.
- ↑ "Rashtriya Military School - Home". www.rashtriyamilitaryschools.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.
- ↑ "Rashtriya Military School, Ajmer". EducationWorld (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-05-22. பார்க்கப்பட்ட நாள் 2019-04-21.
- ↑ "Rashtriya Military School, Ajmer". www.rashtriyamilitaryschoolajmer.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
- ↑ "Rashtriya Military School, Ajmer". www.rashtriyamilitaryschoolajmer.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
- ↑ "Rastriya Military". www.rashtriyamilitaryschoolajmer.in. Archived from the original on 2019-05-04. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
- ↑ "Ajmer Military School Ajmer Admissions, Address, Fees, Review". www.eduvidya.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.
- ↑ "Ajmer Military School Ajmer Admissions, Address, Fees, Review". www.eduvidya.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.
மேலும் படிக்க
[தொகு]- Sharma, Gautam (1996). Nationalisation of the Indian Army, 1885-1947. Allied Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-17023-555-2.
- ↑ "Rashtriya Military School Ajmer | Admissions to 2019 - 2020 Academic Year". IndiaStudyChannel.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-12.
- ↑ "Rashtriya Military School Ajmer | About The School, Photos, Faculty, Administration and Alumni". www.georgians.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.