இயற்கைப் புவியியல்
Appearance
இயற்கைப் புவியியல் (Physical geography) புவியிலின் இரண்டு அடிப்படைப் பெரிய பிரிவுகளில் ஒன்றாகும்.[1][2] இயற்கை புவியியல், நிலவியல் தொடர்பானது. ஏனெனில் இயற்கைப் புவியியல், புவியின் செயல்முறைகள் மற்றும் அதன் வடிவங்களைக் கூறுவதாகும்.
அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் எனும் ஜெர்மானிய புவியியலாளர் மற்றும் கடலோடி, நவீன இயற்கைப் புவியியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
இயற்கைப் புவியியலின் துணைப் பிரிவுகள்
[தொகு]நிலவியல், வளிமண்டலம், நீர்க்கோளம், கற்கோளம், உயிர்க்கோளம், நிலவமைப்பு, வானிலையியல், உயிர்ப்புவியியல், தொல்புவியியல், கடலியல், கடற்கரை புவியியல், பனியுக அறிவியல், நிலத்தோற்ற வாழ்சூழலியல், மண் வகை ஆய்வு, புவி அமைப்பியல், குவாண்டனரி அறிவியல், புவி மேற்பரப்பியல் மற்றும் சுற்றுச்சூழல் புவியியல் ஆகியவைகள் இயற்கைப் புவியியலுக்குத் தொடர்புடையதாகும்.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Physical geography - காணொளி
- Physiography by T.X. Huxley, 1878, full text, physical geography of the Thames River Basin
- Fundamentals of Physical Geography, 2nd Edition, by M. Pidwirny, 2006, full text
- Physical Geography for Students and Teachers, UK National Grid For Learning