இந்திய-ஆரிய மொழிகள்
Appearance
இந்திய-ஆரியம் இந்தியம் (Indic)
| ||
---|---|---|
புவியியல் பரம்பல்: |
தெற்கு ஆசியா | |
மொழி வகைப்பாடு: | இந்திய-ஐரோப்பியம் இந்திய-ஈரானியம் இந்திய-ஆரியம் | |
முதனிலை-மொழி: | தொல்லுரு இந்திய-ஆரியம் | |
துணைப்பிரிவு: |
—
| |
ISO 639-2 639-5: | inc | |
முக்கியமான இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகள் பேசப்படும் தற்கால நிலப்பரப்பு. உரோமானி மொழி, தோமாரி மொழி, கொலோசி மொழி, உலோமாவரன் மொழி are ஆகியவை இந்த தரைப்பட அமைப்புக்கு அப்பாற்பட்டது. சித்திராலி (தார்திக்கு)
சினா (தார்திக்கு)
கோகிசுத்தானி (தார்திக்கு)
காசுமீரியம் (தார்திக்கு)
சிந்தி (வடமேற்கு மொழிகள்)
குசராத்தி (மேற்கு மொழிகள்)
கார்வாலி-குமானி (= நடு பகரி, வடக்கு)
நேபாளி (= கிழக்கு பகரி, வடக்கு )
கிழக்கு இந்தி (நடுநாடு)
வங்காளி-அசாமி (கிழக்கு மொழிகள்)
ஒரியா (கிழக்கு மொழிகள்)
அல்பி (கிழக்கு மொழிகள்)
சிங்கள-மாலத்தீவு (தெற்கு மொழிகள்)
(not shown: குனார் (தார்திக்கு), சினாலி-இலாகூலி) |
இந்திய-ஆரிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்ப மொழிகளாகும். இம் மொழிக் குடும்பத்தில் சுமார் 209 மொழிகள் உள்ளதாக 2005 கணக்கெடுப்புக் கூறுகிறது. இம்மொழிக் குடும்ப மொழிகளை சுமார் 900 மில்லியன் இந்தோ ஆரிய மக்கள் பேசுகின்றனர்.
தற்காலத்தில் வழங்கும் மொழிகள்
[தொகு]நடு வலய மொழிகள்
[தொகு]- மேல் நடு வலயம்:
- டோமாரி மொழி (Domari language)
- பஞ்சாபி மொழிகள்
- பஞ்சாபி மொழி (Punjabi language)
- (கிழக்குப் பஞ்சாபி) இன்றைய ஹர்யான்வி மொழி (Haryanvi language)
- மேற்கு ஹிந்தி மொழிகள்
- பிராஜ் பாஷா (Braj Bhasa)
- கரிபோலி (Khariboli)
- புந்தேலி மொழி (Bundeli language)
- ஹிந்தி மொழி
- உருது மொழி
- கனாவுஜி மொழி (Kanauji language)
- கீழ்-நடு வலயம்
- அவதி மொழி (Awadhi language)
- பாகேலி மொழி (Bagheli language)
- சட்டிஸ்காரி மொழி
- தன்வார் மொழி (Dhanwar language)
- பிஜிய ஹிந்துஸ்தானி மொழி (Fijian Hindustani language)
- மேல் நடு வலயம்:
மகத மொழிகள் (கிழக்கு வலய மொழிகள்)
[தொகு]- வங்காள-அஸ்ஸாமிய மொழிகள்
- அசாமி
- வங்காள மொழி
- பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி
- சக்மா (Chakma)
- சிட்டகோனிய மொழி (Chittagonian)
- அசோங்கு (Hajong)
- அல்பி (Halbi)
- காரியா தார் (Kharia Thar)
- கயோர்த்து (Kayort)
- மால் பகாரியா (Mal Paharia)
- மிர்கான்
- நாகரி (Nahari)
- இராசபாங்கிசி
- சிலொத்தி (Silôţi) (Sylheti)
- தாங்சாங்யா (Tangchangya)
- பிகாரி மொழிகள்
- அங்கிகா
- போச்சுபுரி (போச்சுபுரி)
- கரிபிய இந்துசுத்தானி
- குருமாலி (Kudmali)
- மகாஹி (Magahi)
- மைதிலி
- மச்சிகி (Majhi)
- முசாசா
- ஓராவோன் சாத்ரி (Oraon Sadri)
- பாஞ்ச்பார்கனியா (Panchpargania)
- சாத்ரி (Sadri)
- சூரச்சுபுரி (Surajpuri)
- ஒரியா மொழிகள்
- ஆதிவாசி ஒரியா
- பாத்ரி (Bhatri)
- புஞ்சியா
- போடோ பர்ஜா (Bodo Parja)
- குப்பியா (Kupia)
- ஒரியா (Oŗia)
- உரெலி(Reli)
- வகுக்கப்படாத கிழக்கத்திய மொழிகள்
- போட்டே மஜி (Bote-Majhi)
- புக்சா (Buksa)
- சித்வானியா தாரு (Chitwania Tharu)
- தேகாரு
- தேவ்கூரி தாரு
- கொச்சிலா தாரு (Kochila Tharu)
- மஹோத்தாரி தாரு (Mahotari Tharu)
- ராணா தாரு
- வங்காள-அஸ்ஸாமிய மொழிகள்
மேல் இந்தோ-ஆரிய மொழிகள்
[தொகு]- பில் மொழி (Bhil languages)
- குசராத்தி மொழிகள்
- கந்தேசி மொழிகள் (Khandesi languages)
- தாங்கி மொழி (Dhanki language)
- கந்தேசி மொழி
- இராசத்தானி மொழி
- பாகிரி மொழி (Bagri language)
- துந்தாரி மொழி (Dhundhari language)
- கோவாரியா மொழி (Goaria language)
- குசாரி மொழி
- அராவுதி மொழி (Harauti language)
- உலோவார்க்கி மொழி (Loarki language)
- மால்வி மொழி (Malvi language)
- மார்வாரி மொழி
- மேவாரி மொழி
- நிமாதி மொழி
- உரோமானி மொழி
- சேகாவதி மொழி
- வாகிரி மொழி (Wagri language)
பகாரி மொழிகள் (வடக்கு வலய மொழிகள்)
[தொகு]- நடு பகாரி மொழிகள்
- குமானி மொழி (Kumauni language)
- கிழக்குப் பகாரி மொழிகள்
- நேபாளி மொழி
- தோடெலி மொழி
- பல்பி மொழி (Palpi language)
- கார்வாலி மொழிகள் (Garhwali languages)
- கார்வாலி மொழி
- தெகிரி மொழி (Tehri language)
- மேற்குப் பகாரி மொழிகள்
- பிலாசுபுரி மொழி (Bilaspuri language)
- தோகிரி மொழி (Dogri language)
- பகாரி-போத்துவாரி மொழி (Pahari-Potwari language)
- நடு பகாரி மொழிகள்
வடமேற்கு வலய மொழிகள்
[தொகு]- இலாண்டா மொழிகள் (Lahnda languages)
- சிந்தி மொழிகள்
- சிந்தி மொழி
- தாத்தகி மொழி (Dhatki language)
- சிராய்க்கி மொழி (Siraiki language)
- மார்வாரி மொழி
Insular இந்தோ-ஆரியன்
[தொகு]- திவேகி மொழி (Dhivehi language)
- சிங்களம்
- வெத்தா மொழி
தெற்கு வலய மொழிகள்
[தொகு]- கொங்கணி மொழி
- மராத்தி மொழி
- மானதேசி (Manadeshi)
வகைப்படுத்தப்படாதவை
[தொகு]பின்வரும் மொழிகள் இந்தோ-ஆரியக் குடும்பத்துள் துணைப் பிரிவுகளாக வகுக்கப்படாதவை ஆகும்.
- சினாலி மொழி (Chinali language)
- தன்வார் மொழி (Dhanwar language)
- தாராய் மொழி (Darai language)
- கஞ்சாரி மொழி (Kanjari language)
- குமாலி மொழி (Kumhali language)
- இலாகூல் உலோகார் மொழி (Lahul Lohar language)
- மெமோனி மொழி (Memoni language)
- மினா மொழி (Mina language)
- ஒது மொழி (Od language)
- பாளி மொழி
- சம்பலாரி மொழி (Shambalari language)
- திப்பேரா மொழி (Tippera language)
- உசுய் மொழி (Usui language)
- வாகிரி பூலி மொழி (Vaagri Booli language)