இத்தலார்
Appearance
இத்தலார் | |
---|---|
கிராமம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | TN-43 |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
இத்தலார் (Ithalar) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். ஊட்டியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இத்தலாரின் முக்கிய சாகுபடி தேயிலையும் கேரட்டும் ஆகும்.[1] இங்கு சுமார் 350 வீடுகளில் 1,500 மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Radhakrishnan, D. (2013-06-07). "Carrots remain favourite of Ooty farmers" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/carrots-remain-favourite-of-ooty-farmers/article4791270.ece.