உள்ளடக்கத்துக்குச் செல்

இடங்கணசாலை நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடங்கணசாலை நகராட்சி தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். முன்னர் பேரூராட்சியாக இருந்த இடங்கணசாலை, 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[1][2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடங்கணசாலை_நகராட்சி&oldid=3300042" இலிருந்து மீள்விக்கப்பட்டது