உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயுதப் படைகளின் மருத்துவ சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய ஆயுதப் படைகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கர்களின் சேவைப் பிரிவாகும்.(Armed Force Medical Services (AFMS) .இச்சேவையானது 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் தலைமை இயக்குநராக 1 ஆகஸ்டு 2024 அன்று பதவியேற்றுள்ளார். [1][2]

இந்திய ஆயுதப் படைகளின் மருத்துவ சேவையின் தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர்

இந்தியாவின் முப்படையினருக்கும் மருத்துவச் சேவை செய்ய ஆயுதப் படைகளின் மருத்துவ சேவை மார்ச் 1947ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த மருத்துவ சேவைக்கு லெப்டினண்ட் ஜெனரல் பதவி தரத்தில் ஒரு மூத்த மருத்துவர், தலைமை இயக்குநராக செயல்படுவார்.[3][4]இராணுவ மருத்துவப் படையினருக்கு உதவிட [[இராணுவச் செவிலியர்] சேவை]] உள்ளது.

பயிற்சி நிலையங்கள்

[தொகு]

இராணுவ மருத்தவராக சேர்ந்தவர்களுக்கு புனே இராணுவ மருத்துவக் கல்லூரியில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.[5]பயிற்சி வழங்கப்படும் பிற மருத்துவக் கல்லூரிகள் பெங்களூர்], மும்பை நகரங்களில் உள்ளது.

இராணுவ மருத்துவர்கள் பதவிகள்

[தொகு]
இராணுவ மருத்துவர்களின் பதவி, தர வரிசைகள்
:

அதிகாரிகள்

  1. லெப்டினண்ட் ஜெனரல்
  2. மேஜர் ஜெனரல்
  3. பிரிகேடியர்
  4. கர்ணல்
  5. லெப். கர்ணல்
  6. மேஜர்
  7. கேப்டன்
  8. லெப்டினண்ட்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DIRECTORATE GENERAL ARMED FORCE MEDICAL SERVICES | Department Of Defence". www.mod.gov.in. Retrieved 2022-04-13.
  2. "Medical - Join Indian Navy | Government of India". www.joinindiannavy.gov.in. Retrieved 2022-04-13.
  3. "Audit Reports | Director General of Audit, Defence Services, New Delhi". cag.gov.in. Retrieved 2022-04-13.
  4. "Almanac: India, Republic of • Military Medicine Worldwide". military-medicine.com. Retrieved 2022-04-13.
  5. Report No. 18 of 2012 - Performance Audit on Medical Establishments in Defence Services, Department of Defence. https://cag.gov.in/cag_old/sites/default/files/audit_report_files/Union_Performance_Defence_Medical_Establishments_Defence_Services_18_2012_Chapter_1.pdf. 

வெளி இணைப்புகள்

[தொகு]

Official Website - Ministry of Defence