உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்தூர் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்தூர் வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இதில் ஆத்தூர் வட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கங்கவள்ளி வட்டம், தலைவாசல் வட்டம் ஆகிய வட்டங்கள் அடங்கி உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  • "Map of Revenue divisions of Salem district". Archived from the original on 2012-04-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தூர்_வருவாய்_கோட்டம்&oldid=3867477" இலிருந்து மீள்விக்கப்பட்டது