அஸ்தேவ் அரந்த்
அஸ்தேவ் அரந்த் (Hasdeo Arand), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்கில் உள்ள கோர்பா மாவட்டம், சூரஜ்பூர் மாவட்டம் மற்றும் சர்குஜா மாவட்டங்களில்[1] அஸ்தேவ் அரந்த் வனப்பகுதியில் அஸ்தேவ் அரந்த் ஆறு பாய்கிறது. அஸ்தேவ் அரந்த் 1,70,000 எக்டேர் பரப்பளவில் அமைந்த காட்டுப்பகுதியாகும். சிவப்பு தாழ்வாரம் அமைந்த இக்காட்டுப் பகுதியில் கோண்டு மக்கள் உள்ளிட்ட 10,000 பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.[2][3] அஸ்தேவ் அரந்த் காட்டுப் பகுதியில் இந்திய அரசு நிலக்கரி வயல்கள் தோண்டுவதால், காட்டு வளம் அழிக்கப்படுகிறது.[4][5][6][7][8][9][10][11] அஸ்தேவ் அரந்த் வனப்பகுதியில் அஸ்தேவ் அரந்த் ஆறு பாய்கிறது.
அஸ்தேவ் அரந்த் நிலக்கரி வயல்கள்[தொகு]
அஸ்தேவ் அரந்த் காட்டுப் பகுதியில் சத்தீஸ்கர் அரசின் 23 நிலக்கரி வயல்கள் 1,879.6 கிமீ2 பரப்பளவில் செயல்படுகிறது.[12] அஸ்தேவ் அரந்த் காட்டுப் பகுதியின் நிலத்தடியில் 5.179 பில்லியன் டன்கள் நிலக்கரி இருப்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது.[13] நிலக்கரி வயல்களால் இப்பகுதியில் வன வளம் சீர்கெட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Explained: The battle over mining in Chhattisgarh's Hasdeo forest". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-29. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
- ↑ "Explained: What Is The Hasdeo Arand Protest All About". IndiaTimes (in Indian English). 2022-06-06. பார்க்கப்பட்ட நாள் 2022-11-20.
- ↑ Cassey, Brian (10 February 2020). "India's ancient tribes battle to save their forest home from mining". The Guardian.
- ↑ Let India Breathe (25 October 2019). "Hasdeo Aranya protests to save the forests". The Ecologist (in ஆங்கிலம்).
- ↑ Singh, Kuwar (24 October 2019). "An Indian mining conglomerate is eating up a sacred forest grove". Quartz India (in ஆங்கிலம்).
- ↑ Nandi, Jayashree (21 March 2019). "Centre's nod for mining in 170,000 hectares of forest in Chhattisgarh". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்).
- ↑ Alam, Mahtab (16 June 2020). "Chhattisgarh: 9 Sarpanchs Write to PM to Stop Mining Auction at Hasdeo Arand". The Wire.
- ↑ Dasgupta, Abir (25 June 2020). "Adani and the Elephants of the Hasdeo Aranya Forest". Adani Watch (in ஆங்கிலம்).
- ↑ Bob Brown Foundation (2019). "Adani to destroy India's Hasdeo Arand forest for coal". Bob Brown Foundation.
- ↑ Gade, Satwick (October 2018). "The elephant in the room: A graphic narrative on coal mining in the Hasdeo forest". Firstpost.
- ↑ चौधरी, चित्रांगदा (24 February 2019). "If we give the Hasdeo forest, where will we go?: Jainandan Porte on mining protests in Chhattisgarh". The Caravan (in இந்தி).
- ↑ "Yes, No or Maybe: Fate of Hasdeo Arand forest back in limbo". Mongabay-India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-20.
- ↑ Indian Minerals Year Book 2011 (Part-II) Coal & Lignite (PDF) (50th ed.). Ministry of Mines (India), இந்திய அரசு.