கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலமேலு அங்கப்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வகை சுயநிதி உருவாக்கம் 2015 அமைவிடம் , , சேர்ப்பு பெரியார் பல்கலைக்கழகம்
அலமேலு அங்கப்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள சுயநிதிக் கல்லூரி.[ 1] இக்கல்லூரி, தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயல்பட்டு வருகின்றது.
இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 2015இல் தொடங்கப்பட்டது[ 2] .
இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[ 3] .
கலை அறிவியல் இளங்கலை
கலை அறிவியல் முதுகலை
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்