அலபடம்பா
அலபடம்பா Alapadamba | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 12°11′28″N 75°14′06″E / 12.191°N 75.235°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கண்ணூர் மாவட்டம் |
அரசு | |
• வகை | இந்தியாவின் ஊராட்சி மன்றம் |
• நிர்வாகம் | கங்கோல்-அலபடம்பா கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 25.25 km2 (9.75 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 8,660 |
• அடர்த்தி | 340/km2 (890/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 670307 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | கே.எல்-86 |
அலபடம்பா (Alapadamba) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் பையனூர் தாலுக்காவில் இக்கிராமம் அமைந்துள்ளது.[1]
மக்கள் தொகையியல்[தொகு]
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அலபடம்பாவில் மொத்த மக்கள் தொகை 8,660 ஆகும். இம்மக்கள் தொகையில் 4,173 ஆண்கள் மற்றும் 4,487 பெண்கள் இருந்தனர். அலபடம்பா கிராமம் 25.25 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இக்கிராமத்தில் 2,233 குடும்பங்கள் வசித்தன. கிராமத்தின் ஆண் பெண் பாலின விகிதம் 1,075 ஆக இருந்தது. இது மாநில சராசரியான 1,084 என்பதை விட குறைவாகும். அலபடம்பாவில், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 8.9% ஆகவும், மொத்த கல்வியறிவு 93.5% ஆகவும் இருந்தது. இது தேசிய சராசரியான 59% என்பதை விட அதிகமாகவும் மாநில சராசரியான 94% என்பதை விட குறைவும் ஆகும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Registrar General & Census Commissioner, India. "Census of India : Villages with population 5000 & above". Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
- ↑ Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Kannur (PDF). Thiruvananthapuram: Directorateof Census Operations,Kerala. p. 154,155. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.