உள்ளடக்கத்துக்குச் செல்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காங்கேயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காங்கேயம்
குறிக்கோளுரைகற்றனைத்தூறும் அறிவு
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2013
சார்புபாரதியார் பல்கலைக்கழகம்
முதல்வர்நேசம் ஜான்
அமைவிடம், ,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காங்கேயம் (Government Arts and Science College, Kangeyam) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.

வழங்கும் படிப்புகள்

[தொகு]

இளநிலைப் படிப்புகள்

[தொகு]
  • இளங்கலை-தமிழ்
  • இளங்கலை-ஆங்கிலம்
  • இளங்கலை-பொருளியல்
  • இளங்கலை-வணிக நிர்வாகவியல்
  • இளநிலை வணிகம்
  • இளம் அறிவியல்-கணிதம்
  • இளம் அறிவியல்-கணினி

முதுநிலைப் படிப்புகள்

[தொகு]
  • முதுகலை-தமிழ்
  • முதுகலை-ஆங்கிலம்
  • முதுநிலை வணிகம்
  • முதுஅறிவியல்-கணிதம்
  • முதுஅறிவியல்-கணினி

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]