உள்ளடக்கத்துக்குச் செல்

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, காரிமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, காரிமங்கலம்
வகைஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2013
சார்புபெரியார் பல்கலைக்கழகம்
அமைவிடம், ,

அரசினர் கலைக்கல்லூரி, காரிமங்கலம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2013 ஆண்டு தமிழக அரசால் துவக்கப்பட்டது. இக்கல்லூரி தற்காலிகமாக மேல்நிலைப்பள்ளியில் இயங்கிவருகிறது.[1]

பாடப்பிரிவுகள்[தொகு]

  • இளங்கலை தமிழ்,
  • இளங்கலை ஆங்கிலம்,
  • இளம் அறிவியல் கணினி அறிவியல்,
  • இளம் அறிவியல் பொருளாதாரம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]