அத்ரி சட்டமன்றத் தொகுதி
Appearance
அத்ரி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 233 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | கயா |
மக்களவைத் தொகுதி | ஜஹானாபாத் |
நிறுவப்பட்டது | 1951 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
அத்ரி சட்டமன்றத் தொகுதி (Atri Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள பீகார் சட்டமன்றத் தொகுதியாகும். இது ஜஹானாபாத் (மக்களவை தொகுதி) மக்களவைத் தொகுதியின் கீழ் வருகின்றது. பிற சட்டமன்றத் தொகுதிகள் அர்வால், குர்தா, ஜெஹானாபாத், மக்தம்பூர், கோஷி மற்றும் அத்ரி.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | இராமேசுவர் பிரசாத் யாதவ் | சுயேச்சை | |
1957 | சிவரதன் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | கிசோரி பிரசாத் | சுயேச்சை | |
1969 | பாபு லால் சிங் | பாரதிய ஜனசங்கம் | |
1972 | மகேசுவரி பிரசாத் சிங் | சுயேச்சை | |
1977 | முந்திரிகா சிங் | ஜனதா கட்சி | |
1980 | சுரேந்திர பிரசாத் | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | |
1985 | இரஞ்சித் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | |||
1995 | இராஜேந்திர பிரசாத் யாதவ் | ஜனதா தளம் | |
2000 | இந்திய தேசிய காங்கிரசு | ||
2005 | |||
2005 | குந்தி தேவி | ||
2010 | கிருஷ்ணா நந்தன் யாதவ் | ஜனதா தளம் | |
2015 | குந்தி தேவி | இராச்டிரிய ஜனதா தளம் | |
2020 | அஜய் குமார் யாதவ் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இரா.ஜ.த. | அஜய் குமார் யாதவ் | 62,658 | 36.55 | ||
ஐஜத | மனோரம்மா தேவி | 54,727 | 31.93 | ||
லோஜக | அரைந்த் குமார் சிங் | 25,873 | 15.09 | ||
நோட்டா | நோட்டா | 4,561 | 2.66 | ||
வாக்கு வித்தியாசம் | 7,931 | 4.62 | |||
பதிவான வாக்குகள் | 171,418 | 55.22 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 310,443 | [2] | |||
இரா.ஜ.த. கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sitting and previous MLAs from Atri Assembly Constituency". www.elections.in.
- ↑ "Bihar Legislative Election 2020". Election Commission of India. Retrieved 18 May 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Results of all Bihar Assembly elections". eci.gov.in. Election Commission of India. Retrieved 15 March 2022.