அஜய் குமார் யாதவ்
Appearance
அஜய் குமார் யாதவ் | |
---|---|
உறுப்பினர் பீகார் சட்டமன்றம் | |
பதவியில் 2020–பதவியில் | |
முன்னையவர் | குந்தி யாதவ் |
தொகுதி | அத்ரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 அக்டோபர் 1985[1] |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
பெற்றோர் | குந்தி யாதவ் (தாய்) இராஜேந்திர பிரசாத் யாதவ் (தந்தை) |
முன்னாள் கல்லூரி | 12 தேர்வு பீகார் பள்ளிக் கல்வி வாரியம்[2] |
வேலை | அரசியல்வாதி சமூக சேவை |
அஜய் குமார் யாதவ் (Ajay Kumar Yadav) ஒரு இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2020ஆம் ஆண்டில் இராச்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளராக அத்ரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5] இவரது தாயார் (குந்தி யாதவ்) பீகார் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இந்த தொகுதியில் பணியாற்றியுள்ளார்.
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "बिहार विधान सभा सचिवालय – सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "अजय यादव (राजद): निर्वाचन क्षेत्र- अतरी (गया)". myneta.info.
- ↑ "Atri Election Result Live: अतरी से राजद के अजय यादव ने जदयू की मनोरमा देवी को 7,931 वोट से हराया". hindi.news18.com. பார்க்கப்பட்ட நாள் 11 November 2020.
- ↑ "Atri Election Result 2020: अतरी सीट पर जला लालटेन, RJD कैंडिडेट की जीत". www.aajtak.in. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
- ↑ "अजय यादव – अतरी विधानसभा चुनाव 2020 परिणाम". www.amarujala.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.