பாய் வீரேந்திரா
Appearance
பாய் வீரேந்திரா Bhai Virendra | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2010–2015 | |
முன்னையவர் | சிறீகாந்த் நிராலா |
தொகுதி | மன்னீர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாய் வீரேந்திரா 3 மே 1961[1] மன்னீர், பட்னா ஆரா |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
வாழிடம்(s) | பட்னா, பீகார் |
முன்னாள் கல்லூரி | இளங்கலை மேக்தாத் பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி, சமூக சேவகர் |
பாய் வீரேந்திரா (Bhai Virendra) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராட்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக 2010 பீகார் சட்டமன்றத் தேர்தலில் மனேர்[2] சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பீகார் ஆர்ஜேடி கட்சியின் முக்கிய செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். வீரேந்திரா 2019 மக்களவைத் தேர்தலில் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில்[3] போட்டியிட ஆர்வமாக இருந்தா. ஆனால் இவரை தேஜ் பிரதாப் யாதவ் எதிர்த்தார், ஏனெனில் பிந்தியவரின் மூத்த சகோதரி மிசா பார்தி 2019-ல் அந்தத் தொகுதியில் போட்டியிட்டார்.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Member Profile of Maner MLA" (PDF). vidhansabha.bih.nic. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
- ↑ "Maner MLA and Ex MLA list". பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
- ↑ "पाटलिपुत्र सीट : RJD में मचा घमासान, पार्टी विधायक ने तेजप्रताप को बताई 'हैसियत'". பார்க்கப்பட்ட நாள் 4 January 2019.