உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தாணி

ஆள்கூறுகள்: 11°31′23″N 77°30′43″E / 11.523056°N 77.511944°E / 11.523056; 77.511944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்தாணி
—  பேரூராட்சி  —
அத்தாணி
அமைவிடம்: அத்தாணி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°31′23″N 77°30′43″E / 11.523056°N 77.511944°E / 11.523056; 77.511944
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் அந்தியூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

8,430 (2011)

468/km2 (1,212/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

18 சதுர கிலோமீட்டர்கள் (6.9 sq mi)

214 மீட்டர்கள் (702 அடி)

இணையதளம் www.townpanchayat.in/athani

அத்தாணி (ஆங்கிலம்:Athani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அத்தாணி பேரூராட்சிக்கும், சவுண்டப்பூர் ஊருக்கும் இடையே பவானி ஆறு பாய்கிறது. இங்கு மஞ்சள், நெல், தேங்காய், கரும்பு மற்றும் பல சாகுபடி செய்யப்படுகின்றன.

அமைவிடம்

[தொகு]

அத்தாணி பேரூராட்சிக்குக் கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் ஈரோடு மற்றும் மேற்கில் 30.40 கி.மீ. தொலைவில் சத்தியமங்கலம் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

18 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 29 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 2,567 வீடுகள் மற்றும் 8,430 மக்கள்தொகை கொண்டுள்ளதைக் குறிக்கிறது. [5]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அத்தானி பேரூராட்சியின் இணையதளம்
  5. Athani Population Census 2011

ஆதாரங்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தாணி&oldid=3601594" இலிருந்து மீள்விக்கப்பட்டது