உள்ளடக்கத்துக்குச் செல்

பாரியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரியூர்
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிகொங்கு நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
வட்டம்கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,743
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
638 452
தொலைபேசி குறியீடு91(04285)
வாகனப் பதிவுத.நா. 36
நாடாளுமன்ற உறுப்பினர்திருப்பூர்
சட்டமன்ற தொகுதிகோபிச்செட்டிப்பாளையம்

பாரியூர் (Pariyur) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி கிராமம் ஆகும்.[1][2][3][4] இந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-06-07.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-06-07.
  3. "2011 கணக்கெடுப்பு விவரம்". 
  4. "ஈரோடு மாவட்டம் மருத்துவமனை விவரம்" (PDF). Archived from the original (PDF) on 2016-02-16. பார்க்கப்பட்ட நாள் 2015-06-06.
  5. "அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2013-09-27.
  6. "கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் வரலாறு". பார்க்கப்பட்ட நாள் 2013-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரியூர்&oldid=4000369" இலிருந்து மீள்விக்கப்பட்டது