அடிப்படை கணினியியல் தலைப்புகள் பட்டியல்
Appearance
கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும். கணினி கணினி வன்பொருள், மென்பொருள், கணினியின் பயன்பாடுகள், கணிமையின் அடிப்படைகள் என கணினியை மையமாக கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச்சொல் குறிக்கிறது.[1]

1. காட்சித்திரை
2. தாய்ப்பலகை
3. மையச் செயற்பகுதி
4. நேரடி அணுகல் நினைவகம்
5. விரிவாக்க அட்டை
6. ஆற்றல் வழங்கி
7. குறுவட்டு
8. நிலைவட்டு
9. விசைப்பலகை
10. சுட்டி






-
- நேரடி அணுகல் நினைவகம் (RAM)
- நிலைவட்டு - hard disk
- விரிவாக்க அட்டைகள் - expansion cards
- நிகழ்பட அட்டை - video card
- பிணைய அட்டை - network card
- ஒலி அட்டை - sound card
- காட்சித்திரை
- வெளிப்புறக் கருவிகள்/உள்ளீடு வெளியீடு வெளிப்புறக் கருவிகள்
- விசைப்பலகை
- சுட்டி
- படிம வருடி
- ஒலிவாங்கி
- குறுவட்டு (சிடி)
- இறுவட்டு (டிவிடி)
- வலைப்படக்கருவி
- அச்சுப்பொறி
- ஒலிப்பெருக்கி
மென்பொருள்
[தொகு]- BIOS
- Boot Program
- இயக்குதளம்/இடைமுகம்
- Device driver
- பயன்பாடு மென்பொருட்கள்
செயலிகள்
[தொகு]பல்லூடகம்
[தொகு]இணையம்
[தொகு]பயன்படுத்தல்
[தொகு]- கோப்பு - file
- அடைவு (கணினியியல்) - directory/file
- Computer file management
- மென்பொருள் installation
- தட்டச்சு
- வெட்டு, சேமி, ஒட்டு - Cut, copy, and paste
- இழுத்துப் போடு - Drag-and-drop
- Page zooming
- தரவு ஒடுக்கல் விரித்தல்
- வட்டில் சேமித்தல்
- dvd burning
- Internet access
- கோப்பு பரிமாற்றம்
- Uploading and downloading
பாதுகாப்பு/பராமரிப்பு
[தொகு]- தீச்சுவர் (வலையமைப்பு) - Firewall
- மறையாக்கம் - Encryption
- Hypertext Transfer Protocol over Secure Socket Layer
- கணினி நச்சுநிரல் - Virus
- கணினிப் புழு - Computer Worm
- Trojan horse (computing)
- Malware
- Phishing
கட்டற்ற கணிமை
[தொகு]- கட்டற்ற வன்பொருள்
- கட்டற்ற மென்பொருள்
- கட்டற்ற மென்பொருள் இயக்கம்
- உபுண்டு
- மீடியாவிக்கி
- ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி
கணிமை வணிக நிறுவனங்கள்
[தொகு]- மைக்ரோசாப்ட்
- கூகிள்
- ஆப்பிள் நிறுவனம்
- ஐபிஎம்
- டெல்
- ஆரக்கிள் தரவுத்தளம்
- ஜூனிபர் நெட்வொர்க்ஸ்
- சிஸ்கோ சிஸ்டம்ஸ்
- ஹெவ்லட்-பேக்கர்ட்
- இன்டெல்
- அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ்
- ஏசர்
- சன் மைக்ரோசிஸ்டம்ஸ்
- மோட்டோரோலா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What is Computer Science? – Computer Science. The University of York". www.cs.york.ac.uk (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on June 11, 2020. Retrieved 2020-06-11.
கணினி பிணையமாக்கம்
[தொகு]பாக்க: கணினி வலையமைப்பு தலைப்புகள் பட்டியல்