உள்ளடக்கத்துக்குச் செல்

வரைவியல் முடுக்கி அட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிகழ்பட அட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிகழ்பட அட்டை

வரைவியல் முடுக்கி அட்டை (அ) நிகழ்பட அட்டை (graphics card (or) video card) என்பது கணினியியல் பயன்படுத்தப்படும் ஒரு விரிவாக்க அட்டை ஆகும். இது முக்கியமாக வெளியீட்டு படங்களை உருவாக்கி அதை திரையில் காட்ட பயன்படுகின்றது. பெரும்பாலான நிகழ்பட அட்டைகள் இதனுடன் மேலும் பல அதிகப்படியான செயல்பாடுகளை வழங்குகின்றன. முப்பரிமாண (3D), இருபரிமாண (2D) காட்சிகளையும், நிகழ்பட பிடிப்பு, டிவி-டியூனர் தகவி போன்றவற்றிலும் இந்த வரைவியல் முடுக்கி அட்டைகள் தேவைப்படுகின்றன.[1][2][3]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "What is a GPU?" Intel. Retrieved 10 August 2023.
  2. "ExplainingComputers.com: Hardware". www.explainingcomputers.com (in ஆங்கிலம்). Archived from the original on 2017-12-17. பார்க்கப்பட்ட நாள் 2017-12-11.
  3. "OpenGL vs DirectX - Cprogramming.com". www.cprogramming.com. Archived from the original on 2017-12-12. பார்க்கப்பட்ட நாள் 2017-12-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைவியல்_முடுக்கி_அட்டை&oldid=4102802" இலிருந்து மீள்விக்கப்பட்டது