நிகழ்படம்
Appearance
நிகழ்படம் அல்லது காணொளி (வீடியோ, video) என்பது ஒளி மற்றும் ஒலிக் கோப்புகளை ஒருங்கே இணைத்துக் காட்டும் தொழில்நுட்பம் ஆகும். நிகழ்படக் கோப்புகள் பைட்டுகளிலேயே அளவிடப்படுகிறது. நிகழ்படக் கோப்பு வடிவங்கள் 3GP, MP4, WMV, AVI, FLV போன்ற பெயர்களில் வகைப்படுத்தப்படுகின்றன. திரைப்படங்களும் தொலைக்காட்சியும் நிகழ்படக் காட்சிகளையே ஒளிபரப்புகின்றன. நிகழ்படத்தை பல படிவங்களின் தொகுப்பு எனவும் கூறலாம்.[1][2][3]
வரலாறு
[தொகு]முதலாவது நேரடி நிகழ்ப்படம் பதிவு 1951ஆம் ஆண்டு தொலைகாட்சி நிகழ்ப்படம் மூலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Video as Arts திறந்த ஆவணத் திட்டத்தில்
- Video as Media Production திறந்த ஆவணத் திட்டத்தில்
- Programmer's Guide to Video Systems: in-depth technical info on 480i, 576i, 1080i, 720p, etc.
- Format Descriptions for Moving Images – www.digitalpreservation.gov
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Video – HiDef Audio and Video". hidefnj.com. Archived from the original on May 14, 2017. பார்க்கப்பட்ட நாள் March 30, 2017.
- ↑ "video", Online Etymology Dictionary
- ↑ Amidon, Audrey (June 25, 2013). "Film Preservation 101: What's the Difference Between a Film and a Video?". The Unwritten Record. US National Archives.