69
Appearance
ஆயிரமாண்டு: | 1-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
69 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 69 LXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 100 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 822 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2765-2766 |
எபிரேய நாட்காட்டி | 3828-3829 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
124-125 -9--8 3170-3171 |
இரானிய நாட்காட்டி | -553--552 |
இசுலாமிய நாட்காட்டி | 570 BH – 569 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 319 |
யூலியன் நாட்காட்டி | 69 LXIX |
கொரிய நாட்காட்டி | 2402 |
69 (LXIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 15 - ரோமின் ஆட்சியை ஓத்தோ கைப்பற்றித் தன்னை மன்னனாக அறிவித்தான். எனினும் மூன்று மாதங்களில் அவன் தற்கொலை செய்து கொண்டான்.
- ஏப்ரல் 17 - பெட்ரியாக்கும் என்ற இடத்தில் இடம்பெற்ற போரின் பின்னர், விட்டேலியஸ் என்பவன் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.
- டிசம்பர் 20 - நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான்.
- டிசம்பர் 21 - வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.
பிறப்புக்கள்
[தொகு]- பொலிகார்ப்பு (கிரேக்க: Πολύκαρπος Polýkarpos) 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிமைரனா நகரின் கிறித்தவ ஆயராவார். (இ. 155)
இறப்புக்கள்
[தொகு]நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Year of the Four Emperors: A Complete Overview". TheCollector (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ "Vitellius". World History Encyclopedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ Chilver, Guy Edward Farquhar; Griffin, M. T. (2016-03-07). "Calpurnius Piso Frugi Licinianus, Lucius". Oxford Classical Dictionary (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acrefore/9780199381135.013.1313. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199381135. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.