2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு (2017 Census of Pakistan) 15 மார்ச் 2017 முதல் 25 மே 2017 முடிய பாகிஸ்தான் புள்ளியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.[1][2] 25 ஆகஸ்டு 2017-இல் துவக்க மதிப்பீட்டின்படி பாகிஸ்தான் மக்கள்தொகை 21,27,42,631 (இருபத்தி ஒன்று கோடியே இருபத்தி ஏழு இலட்சத்து நாற்பத்தி இரண்டாயிரத்து அறுநூத்தி முப்பத்தி ஒன்று) என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.[3][4][5]
விளக்கம்
[தொகு]80 மொழிகள் பேசப்படும் பாகிஸ்தானில், மக்கள்தொகை கணக்கெடுப்பை 9 முக்கிய மொழிகளில் பதிவு செய்ய 91,000 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.[6] மக்கள்தொகை கணக்கெடுப்பு 15 மார்ச் 2017 முதல் 13 ஏப்ரல் 2017 முடிய முதல் கட்டமாகவும், பின்னர் 25 ஏப்ரல் 2017 முதல் 24 மே 2017 முடிய இரண்டாம் கட்டமாகவும் மேற்கொள்ளப்பட்டது.[7]
தற்காலிக முடிவுகள்
[தொகு]25 ஆகஸ்டு 2017 அன்று பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது.[8] பாகிஸ்தான் மக்கள்தொகை 19 ஆண்டுகளில் 57% உயர்ந்து 207,774,520 ஆக உள்ளதை தற்காலிகமாக கணக்கெடுக்கப்பட்டது.[9][10] பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜித்-பல்திஸ்தான் பகுதிகளை தவிர்த்த பாகிஸ்தான் மாகாணங்களின் மொத்த மக்கள்தொகை அறிக்கை 2018-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[11][12][13][14] பாகிஸ்தான் மொத்த மக்கள்தொகையில் நகர்புற மக்கள்தொகை 7,55,80,000 அல்லது 36.4% ஆகும்.[15]
நிர்வாக அலகு | குடியிருப்புகள் | மொத்த மக்கள்தொகை (1998) | மொத்த மக்கள்தொகை (2017) | ஆண்டு வளர்ச்சி | மொத்த மக்கள்தொகையின் பங்கு |
---|---|---|---|---|---|
கைபர்பக்துன்வா | 3,845,168 | 17,743,645 | 30,523,371 | 2.89% | 14.69% |
பழங்குடிப் பகுதிகள் | 558,379 | 3,176,331 | 5,001,676 | 2.41% | 2.41% |
சிந்து | 8,585,610 | 30,439,893 | 47,886,051 | 2.41% | 23.04% |
பஞ்சாப் | 17,103,835 | 73,621,290 | 110,012,442 | 2.13% | ▼52.95% |
பலூசிஸ்தான் | 1,775,937 | 6,565,885 | 12,344,408 | 3.37% | 5.94% |
இசுலாமாபாத் | 336,182 | 805,236 | 2,006,572 | 4.91% | 0.97% |
பாகிஸ்தான் | 32,205,111 | 132,352,279 | 207,774,520 | 2.40% | 100% |
ஆசாத் காஷ்மீர் | TBA | TBA | 4,045,366 | TBA | TBA |
கில்ஜித்-பல்திஸ்தான் | TBA | TBA | 922,745 | TBA | TBA |
பாகிஸ்தான் (incl: AJK, GB) | TBA | TBA | 212,742,631 | TBA | N/A |
மக்கள்தொகை | மொத்தம் | 207,774,520 |
ஆண்கள் | 106,443,520 | |
பெண்கள் | 101,331,000 |
நகர்புற மக்கள்தொகை
[தொகு]பாகிஸ்தானின் 10 மாநகரங்களில் 1998-ஆண்டிலிருந்து 2017 முடிய மக்கள்தொகை வளர்ச்சி 57% வளர்ந்துள்ளது.[16][17]
இந்த 10 முக்கிய நகரங்களின் மொத்த மக்கள்தொகை 1998-இல் 2,34,75,067 ஆக இருந்தது. 2017-இல் இது 4,09,56,232 உயர்ந்துள்ளது.[18][19][20]
தரம் | நகரம் | மக்கள்தொகை (1998) | மக்கள்தொகை (2017) | வளர்ச்சி மாற்றம் | மாகாணம் |
---|---|---|---|---|---|
1 | கராச்சி | 9,339,023 | 14,910,352 | 37.37% | சிந்து |
2 | லாகூர் | 5,143,495 | 11,126,285 | 53.77% | பஞ்சாப் |
3 | பைசலாபாத் | 2,008,861 | 3,203,846 | 37.30% | பஞ்சாப் |
4 | இராவல்பிண்டி | 1,409,768 | 2,098,231 | 32.81% | பஞ்சாப் |
5 | குஜ்ரன்வாலா | 1,132,509 | 2,027,001 | 44.13% | பஞ்சாப் |
6 | பெசாவர் | 982,816 | 1,970,042 | 50.11% | கைபர்பக்துன்வா |
7 | முல்தான் | 1,197,384 | 1,871,843 | 36.03% | பஞ்சாப் |
8 | ஐதராபாத் | 1,166,894 | 1,732,693 | 32.65% | பஞ்சாப் |
9 | இஸ்லாமாபாத் | 529,180 | 1,014,825 | 47.86% | இசுலாமாபாத் தலைநகரப் பகுதி |
10 | குவெட்டா | 565,137 | 1,001,205 | 43.55% | பலூசிஸ்தான் |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Why the census is important for Pakistan".
- ↑ "In pictures: Census teams go door-to-door for Pakistan's first nationwide headcount in 19 years" (in en). DAWN.COM. 2017-03-15. https://www.dawn.com/news/1320663/in-pictures-census-teams-go-door-to-door-for-pakistans-first-nationwide-headcount-in-19-years.
- ↑ "Initial estimates after Census 2017 put population at 21–22 crores – Pakistan – Dunya News". dunyanews.tv. http://dunyanews.tv/en/Pakistan/390117-Initial-estimates-after-Census-2017-put-population.
- ↑ "Pakistan, Let's Talk About Sex".
- ↑ "6th census findings: 207 million and counting – The Express Tribune". 25 August 2017. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
- ↑ "Population census 2017: Why this extensive exercise will be defective" (in en). DAWN.COM. 2017-02-13. https://www.dawn.com/news/1313981/population-census-2017-why-this-extensive-exercise-will-be-defective.
- ↑ "Distribution of Districts in Phases". Pakistan Bureau of Statistics. Archived from the original on 22 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 26 March 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Enumerating Pakistan".
- ↑ "132 million in 1998, Pakistan’s population now reaches 207.7 million: census report" (in en-us). ARYNEWS. https://arynews.tv/en/pakistan-population-reaches-207-7-million-census/.
- ↑ http://ww2.pbscensus.gov.pk/content/press-release-provisional-summary-results-6th-population-and-housing-census-2017-0[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pakistan's population reaches 208 million: provisional census results".
- ↑ "Pakistan's 6 th Census – 207 Million People Still Stuck In Malthusian Growth".
- ↑ "Pakistan's population surges to 207.8 million".
- ↑ "Pakistan's population has ballooned to 207.8m, provisional census results show".
- ↑ "6th census findings: 207 million and counting".
- ↑ பாகிஸ்தான் மக்கள் தொகை 19 ஆண்டுகளில் 57 சதவீதம் உயர்வு
- ↑ 2030-ல் உலகில் 4-வது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்கும்
- ↑ "Ten major cities' population up by 74pc". பார்க்கப்பட்ட நாள் 2017-09-06.
- ↑ "Daily Mashriq" (in ur-PK). Daily Mashriq இம் மூலத்தில் இருந்து 2018-09-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180922121841/https://www.mashriqtv.pk/E-Paper/The-statesman/2017-09-06/page-3/detail-0.
- ↑ "District Wise Census Results Census 2017" (PDF). Archived from the original (PDF) on 2017-08-29.