2017 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்
Appearance
2017- 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிப்ரவரி 1, 2017 அன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்[1].
முக்கியக் கூறுகள்
[தொகு]ரொக்க பரிவர்த்தனை தொடர்பான விதிகள்
[தொகு]- 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனைகள் செய்ய இயலாது.[2]
- அரசியல் கட்சிகள் ஒருவரிடமிருந்து ரொக்கமாக உரூபாய் 2,000 மட்டுமே நன்கொடையாக வாங்க முடியும்.[2] [3]
- அரசியல் கட்சிகள் காசோலை மற்றும் எண்ணிம முறையிலான பரிவர்த்தனைகள் மூலம் நன்கொடைகளை பெற இயலும்.
தனி மனிதர்களுக்கான நிதிக் கொள்கைகள்
[தொகு]- 2.5 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% என இருந்த வரி விதிப்பு 5% என குறைக்கப்படும்.
சேவை வரிச் சலுகைகள்
[தொகு]- ஐஆர்சிடிசி மூலமாக பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு சேவை வரிக் கட்டணம் இருக்காது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Foreign Investment Promotion Board abolished'". தி இந்து. 1 பிப்ரவரி 2017. http://www.thehindu.com/business/budget/Live-updates-Union-Budget-2017/article17123384.ece. பார்த்த நாள்: 1 பிப்ரவரி 2017.
- ↑ 2.0 2.1 "Union Budget 2017: Highlights - Times of India". தி டைம்சு ஆப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/business/union-budget-2017-highlights/articleshow/56905903.cms.
- ↑ "Budget: Cash Donations to Political Parties Capped at Rs 2,000", தி குயின்ட், February 2, 2017[தொடர்பிழந்த இணைப்பு]